மேலும் அறிய

Nallakannu: ஆயுதம் ஏந்தி.. போராட்டங்களால் நிறைந்த நல்லகண்ணு வாழ்க்கை; மீசையே வைக்காத காரணம் தெரியுமா?

Nallakannu Death: நூற்றாண்டுகள் கடந்த அரசியல் தலைவர் நல்லகண்ணு குறித்து இன்றைய தலைமுறையினர் அதிகம் அறிந்திராத தகவல்கள் பல இருக்கின்றன. அவற்றை இங்கே அறிந்துகொள்ளலாம்.

போராளி நல்லகண்ணு வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் இன்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலமானார்.

இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் போராட்டங்கள் தொடங்கின. அடுத்தடுத்து தீண்டாமைக்கு எதிரான போராட்டம், விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம், மணல் அள்ளுவதற்கு எதிரான போராட்டம் என பற்பல போராட்டங்களில் முழு மூச்சாக இறங்கியவர் நல்லகண்ணு.

அண்மைக் காலங்களில் கனிம வளக் கொள்ளைக்கு எதிராக தனது இறுதிக் காலம் வரை போராடினார். நீதிமன்றத்துக்கே நேரில் சென்று உணர்வுபூர்வமாக வாதாடி, மணல் அள்ளத் தடை பெற்றுக் கொடுத்தவர் நல்லகண்ணு.


Nallakannu: ஆயுதம் ஏந்தி.. போராட்டங்களால் நிறைந்த நல்லகண்ணு வாழ்க்கை; மீசையே வைக்காத காரணம் தெரியுமா?

மீசையே வைக்காத காரணம்

நல்லகண்ணுவை நினைத்துப் பார்த்தாலே அவரின் க்ளீன் ஷேவ் கன்னங்களும் மழிக்கப்பட்ட மீசையும்தான் நினைவுக்கு வரும். தனது இளமைக் காலத்தில் பெரிய மீசைக்குச் சொந்தக்காரர் நல்லகண்ணு.

1940களின் கடைசிப் பகுதி அது. விவசாயிகளுக்கு ஆதரவாக, உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று அரசை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தினர். அப்போது அரசு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. கட்சியையே முடக்கப் பார்த்தது.

கொடுமைப் படுத்திய காவல்துறை

தலைமறைவாக இருந்த நல்லகண்ணு காவல்துறையிடம் மாட்டிக் கொண்டார். பிற தோழர்கள் இருக்கும் இடத்தைக் கூறுமாறு காவல் துறையினர் வலியுறுத்தினர்.

சொல்ல மறுத்த நல்லகண்ணு மீசையைச் சுருட்டு மூலம் சுட்டுப் பொசுக்கியும் பிடுங்கியும் வன்முறையில் ஈடுபட்டனர். சக தோழர்களைக் காட்டிக் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தினர். இதனால் மனம் கசந்த நல்லகண்ணு, அன்றில் இருந்து மீசை வைப்பதையே நிறுத்திவிட்டார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

"நானும் தலைவர் தான்!" - விசிக மாநாட்டு கூரையின் உச்சிக்கு சென்று போன் பேசியபடி தொண்டர்களுக்கு கை காட்டிய நபர்!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
மேடை உடைப்பு... தகர ஷீட் கிழிப்பு... உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் நிலைகுலைந்த பாதுகாப்பு!
மேடை உடைப்பு... தகர ஷீட் கிழிப்பு... உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் நிலைகுலைந்த பாதுகாப்பு!
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget