மேலும் அறிய
Kinetic E-Luna: கைனெடிக் லூனா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் - விலை, அம்சங்களின் விவரங்கள் உள்ளே!
Kinetic E-Luna: கைனெடிக் கிரீன் நிறுவனத்தின் புதிய லூனா மின்சார ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கைனெடிக் இ-லூனா ஸ்கூட்டர்
1/7

கைனெடிக் கிரீன் நிறுவனத்தின் மின்சாரா லூனா ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
2/7

2.0 kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால் 110 கிலோ மிட்டர் தூரம் பயணிக்க முடியும்
3/7

இ-லூனா அதிகபட்சமாக மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்
4/7

டெலஸ்கோபிக் முன் சஸ்பென்ஷன், 16 இன்ச் வீல்கள், யூ.எஸ்.பி. சார்ஜிங் போர்ட், மூன்று ரைடிங் மோட் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளன
5/7

மல்பெரி ரெட், ஓஷன் ப்ளூ, முத்து மஞ்சள், பிரகாசிக்கும் பச்சை, நைட் ஸ்டார் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்
6/7

புதிய லூனா மின்சார ஸ்கூட்டரின் விலை, ரூ. 69,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
7/7

மொத்தமாக 96 கிலோ எடையை கொண்டிருந்தாலும் 150 கிலோ பேலோட் திறன் கொண்டுள்ளது
Published at : 09 Feb 2024 11:44 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
தமிழ்நாடு
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion