மேலும் அறிய
Mileage Bikes:ஒருமுறை டேங்க் ஃபில் பண்ணா போதும்! அதிக மைலேஜ் தரும் பைக்குகளின் லிஸ்ட் இதோ..!
Mileage Bikes: ஒருமுறை எரிபொருள் டேங்கை நிரப்பினாலே அதிக தொலை பயணம் செய்ய கூடிய பைக்குகள் என்னென்ன என்று காணலாம்.
பைக் பயணம்
1/6

டி.வி.எஸ். ஸ்போர்ட் - இது லிட்டருக்கு 75 கிமீ மைலேஜை வழங்குகிறது. 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட இதன் பெட்ரோல் டேங்கை ஒருமுறை நிரப்பினாலே, சுமார் 750 கி.மீ., தூரம் வரை பயணிக்கலாம். இந்த பைக் இந்தியாவில் ரூ.70,773 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
2/6

ஹோண்டா லிவோ இந்த பைக், லிட்டருக்கு 74 கிமீ மைலேஜ் வழங்குகிறது. 9 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த வாகனத்தின் எரிபொருள் டேங்கை, ஒருமுறை நிரப்பினால் இடைநிற்றல் இன்றி 666 கிமீ வரை பயணம் செய்யலாம்.
Published at : 12 May 2024 05:58 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு





















