மேலும் அறிய
Vastu Shastra: செல்வம் பெருக என்ன செய்யலாம்? வாஸ்து சொல்லும் டிப்ஸ்!
Vastu Shastra: செல்வம் பெருக வீட்டில் உள்ள மசாலா பொருட்களில் சிலவற்றை பயன்படுத்தலாம். வாஸ்து சாஸ்திரத்தில் என்ன சொல்கிறது என்று காணலாம்.

செல்வம் பெருகும்
1/6

9 கிராம்புகளை உங்கள் வசிப்பிட்டத்தில் வைப்பது நல்லது என நம்பப்படுகிறது. இது வளர்ங்களை பெருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
2/6

வீடுகள், தொழில் செய்யும் இடங்கள், வேலை செல்லும் அலுவலக டேபிள் ஆகியவற்றில் சிறிதளவு மிளகு வைப்பது ஐஸ்வர்யம் பெருகும். வளங்கள், நல்லவைகளை ஈர்க்க உதவும் என்கின்றனர்.
3/6

செல்வம் செழிக்க, நல்ல விசயங்கள் நடைபெற5 ஏலக்காய் நீங்கள் வசிக்கும் இடத்திலோ அலுவலகத்திலோ வைக்கலாம்.
4/6

One World Wish என்று சொல்லப்படுகிற ஒன்றின் மூலம் வளம் செழிக்க உதவும் என்று சொல்ப்படுகிறது. அதற்கு உங்களுக்கு என்ன நடக்க வேண்டுமோ அதை இரு வார்த்தையில் எழுதி அதோடு பிரியாணி இலையை சேர்த்து ஒரு துணியில் கட்ட வேண்டும். அதை 21 நாட்கள் தலையணைக்கு கீழே வைத்திருக்க வேண்டும்.
5/6

21 நாட்களுக்குப் பிறகு, இதை எரித்துவிட வேண்டும். இது எதிர்மறையான எண்ணங்களை தடுக்கும். நீங்கள் இருக்கும் இடங்களை சுற்றி எதிர்மறையான எனர்ஜி இல்லாமல் இருக்க செய்யும்.
6/6

இவற்றை செய்வதன் மூலம் செல்வமும் வளமும் பெருகும் என்று சொல்லப்படுகிறது. இது பொதுவான தகவல் மட்டுமே. ABP நாடு பொறுப்பு ஏற்காது.
Published at : 17 May 2024 12:18 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement