மேலும் அறிய
திருவண்ணாமலை தீபத்திருவிழா : 5-ஆம் நாள் உற்சவப் படங்கள்..
பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாரதனை
1/10

சிறப்பு அலங்காரத்தில் காட்சி தரும் விநாயகர் பெருமாள்
2/10

பச்சை நிற மரகத ஆபரணத்துடன் காட்சி தரும் முருகர் வள்ளி தெய்வானை
3/10

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சமேத உண்ணாமுலை உடன் அண்ணாமலையார் காட்சி
4/10

பராசக்தி அம்மன் மகேஸ்வரி அலங்காரத்தில் காட்சி
5/10

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் சண்டிகேஸ்வரர்
6/10

வண்ண விளக்குகளுடன் ஜொலிக்கும் ஜகடையில் விநாயகப் பெருமான்
7/10

ஐந்தாம் பிரகாரத்தில் பவனிவரும் முருகர் வள்ளி தெய்வானை
8/10

ஐந்தாம் பிரகாரத்தில் சமேத உண்ணாமுலை அம்மன் உடன் அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி
9/10

வண்ண விளக்குகளுடன் பவனிவரும் பராசக்தி
10/10

ஐந்தாம் பிரகாரத்தில் பவனிவரும் சண்டிகேஸ்வரர்
Published at : 15 Nov 2021 09:49 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















