மேலும் அறிய

UAE Suspends Visa: அரபு நாடுகள் செல்ல தற்காலிக தடை: இந்தியப் பயணிகளுக்கு சிறப்பு விசாவை ரத்து செய்த ஐக்கிய அரபு அமீரகம்!

எந்த காரணமும் இன்றி இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு விசா வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஐக்கிய அரபு நாட்டின் எடிஹாட் விமான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தியப்பயணிகளுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வழங்கப்பட்ட சுற்றுலா சிறப்பு விசாவை தற்காலிகமாக ரத்து செய்வதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் வான்வழிப்போக்குவரத்திற்குத் தடை விதித்திருந்தனர். தற்போது தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் மீண்டும் படிப்படியாக விமான போக்குவரத்துச் சேவை துவங்கியுள்ளது. மேலும் சுற்றுலாவிற்கு செல்வதற்கும் சில நாடுகள் அனுமதியை வழங்கியுள்ளது. குறிப்பாக கடந்த 5 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் இந்தியாவிடையேயான விமானப்போக்குவரத்து சேவை தொடங்கியது. இருந்தப்போதும் கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது. அதிலும் இந்நியப்பயணிகள் அரபு நாடுகளுக்கு பயணிக்க வேண்டும் என்றால் அவர்கள், பயணம் செய்வதற்கு முந்தைய 14 நாட்கள் இந்தியாவிற்கு சென்றிருக்ககூடாது போன்ற விதிமுறைகளோடு சிறப்பு விசாவை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. இவை இந்தியர்களுக்கு மட்டுமின்றி நேபாளம், நைஜீரியா,பாகிஸ்தான், இலங்கை, உகாண்ட போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும்  இத்தகைய சிறப்பு சுற்றுலா விசாவினை ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டிருந்தது.

  • UAE Suspends Visa: அரபு நாடுகள் செல்ல தற்காலிக தடை: இந்தியப் பயணிகளுக்கு சிறப்பு விசாவை ரத்து செய்த ஐக்கிய அரபு அமீரகம்!

ஐக்கிய அரசு அமீரகம் டிவிட்டரில் இதுக்குறித்து தகவலை வெளியிட்டதையடுத்து, இந்தியாவைச்சேர்ந்த ஒருவர் இந்த அறிவிப்பு குறித்து ஒரு சந்தேகத்தினை கேட்டிருந்தார். அதில், நாங்கள் இந்திய குடிமக்கள், ஆனால் அமெரிக்க விசா வைத்திருக்கிறோம். எனவே அபுதாவிற்கு பயணம் செய்யும் நாங்கள் எங்களை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் துபாய்க்கு பயணிக்க முடியுமா? என்று கேட்டிருந்தனர்.  இந்த சூழலில் தான், எந்த காரணமும் இன்றி இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு விசா வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஐக்கிய அரபு நாட்டின் எடிஹாட் விமான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் எவ்வித காரணமும் இன்றி இந்தியப்பயணிகளுக்கான விசா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கான காரணம் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

 

 

மேலும் ஒருவர் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று வருவதாக இருந்தால் அவர், விமானத்தில் பயணிப்பதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னதாக அவர் கொரோனா பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. மேலும் அந்நாட்டுக்கு சென்றாலும் கொரோனா பரிசோதனை முடியும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

France Protest: பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
Yorkshire Wildlife Park: புலி வாய்க்குள் சிக்கிய இளைஞர்.. அநியாயமாக பறிபோன உயிர்.. Zoo-ல் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Yorkshire Wildlife Park: புலி வாய்க்குள் சிக்கிய இளைஞர்.. அநியாயமாக பறிபோன உயிர்.. Zoo-ல் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
France Protest: பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
அரிசி விலை உயர்வுக்கு குட் பை! தஞ்சையில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்
அரிசி விலை உயர்வுக்கு குட் பை! தஞ்சையில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்
TN Weather News: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Tiger Shroff : துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
திருச்சி வழியாக தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் இயக்கம்: பயணிகள் கூட்ட நெரிசலுக்கு தீர்வு
திருச்சி வழியாக தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் இயக்கம்: பயணிகள் கூட்ட நெரிசலுக்கு தீர்வு
Embed widget