மேலும் அறிய

Turkey Accident: லாரி மீது பேருந்து மோதி விபத்து... துருக்கியில் 7 பேர் உயிரிழந்த சோகம்...

Turkey Accident: துருக்கி நாட்டில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Turkey Accident: துருக்கி நாட்டில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோர விபத்து

கிழக்கு துருக்கியில் அக்ரி மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது பயணிகள் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. லாரி மீது பயணிகள் பேருந்து மோதி தீப்பிடித்தது. உடனே பயணிகள் அலரியடித்து வெளியே வர முயன்றனர். பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் கண்ணாடிகளை உடைத்து கொண்டு கீழே குதித்து தப்பினர். எனினும் பேருந்துக்குள் தீ வேகமாக பரவியதால் வெளியேற முடியாமல் பேருந்திலேயே 7 பேரின் உடல் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் என போலீசார் தெரிவித்தனர். படுகாயமடைந்த 11 பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இடம் முழுவதும் தீ மூட்டமாக சிறிது நேரம் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் சாலை விபத்து :

இந்தியா உட்பட பல நாடுகளில் சாலை விபத்துக்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கணெக்கெடுப்பின் படி ,தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதிவிரைவு சாலைகளில் ஏற்பட்ட விபத்தில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே ஆண்டில் ஏற்பட்ட  மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 1.16 லட்சம். ஒரு நாளைக்கு சராசரியாக 300 முதல் 400 பேர் வரையில் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். விபத்தில் கிட்டத்தட்ட  70 சதவிதத்தினர் வேகமாக வாகனங்களை ஓட்டுவதாலும் , 6 சதவிகிதத்தினர் சாலை விதியை முறையாக பின்பற்றாததாலும் உயிரிழந்திருக்கின்றனர். இதில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் அடங்குவர். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அதிகப்படியான விபத்துகள் பகலில்தான் நடக்கிறது.

அபோன்று உலகளவில் பொருத்தவரை, சாலை விபத்தில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. முதல் 20 நாடுகளின் பட்டியலில் சீனா, ஈரான், கொரியா, துருக்கி, ரஷ்யா,  பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் அதிகளவு சாலை விபத்துக்கள் ஏற்படும் நாடுகளின் பட்டியலில் உள்ளன. அதிவேகம், தரமற்ற சாலைகள், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது, தரமற்ற வாகனங்கள் போன்றவையால் தான் சாலை விபத்துக்கள் அதிகமாக ஏற்படுவதாக கூறப்படுகிறது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மத்திய கிழக்கில் ஓயாத தாக்குதல், தீராத பதற்றம்! - கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்கள்
மத்திய கிழக்கில் ஓயாத தாக்குதல், தீராத பதற்றம்! - கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்கள்
343 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் வரலாற்றுப் புதையல்... ஆளுநரின் காலணி, அடிமை வணிக உலோக வளையங்கள் கண்டுபிடிப்பு!
343 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் வரலாற்றுப் புதையல்... ஆளுநரின் காலணி, அடிமை வணிக உலோக வளையங்கள் கண்டுபிடிப்பு!
பூமியை அழிக்க வரும் விண்கற்களைத் தடுக்க புதிய முயற்சி! நாசா மோதிய விண்கல்லை நெருங்கிச் செல்லும் ஐரோப்பிய விண்கலம்!
பூமியை அழிக்க வரும் விண்கற்களைத் தடுக்க புதிய முயற்சி! நாசா மோதிய விண்கல்லை நெருங்கிச் செல்லும் ஐரோப்பிய விண்கலம்!
சீனப்பெண்ணால் வந்த பேரிடி! கடும் சரிவை எட்டிய Nvidia பங்குகள் - பதவி விலகிய CEO!
சீனப்பெண்ணால் வந்த பேரிடி! கடும் சரிவை எட்டிய Nvidia பங்குகள் - பதவி விலகிய CEO!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: டபுள் கேம் ஆடும் காங்கிரஸ்.. ராகுல், சோனியாவிடம் தீர்வு கேட்பாரா விஜய்? அதிரும் அரசியல்களம்
CM Vijay: டபுள் கேம் ஆடும் காங்கிரஸ்.. ராகுல், சோனியாவிடம் தீர்வு கேட்பாரா விஜய்? அதிரும் அரசியல்களம்
CHN-BLR Highway: 10KM-க்கு 90 நிமிடங்களா..! தவிக்கும் வாகன ஓட்டிகள், ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரத்திற்கு தீர்வு எப்போது?
10KM-க்கு 90 நிமிடங்களா..! தவிக்கும் வாகன ஓட்டிகள், ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரத்திற்கு தீர்வு எப்போது?
TN Weather News: அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை, காஞ்சிக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை, காஞ்சிக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
கந்த சஷ்டி விரதம் இன்று முடிக்கிறீர்களா? விரதத்தை நிறைவு செய்யும் சரியான முறை இதுதான்!
கந்த சஷ்டி விரதம் இன்று முடிக்கிறீர்களா? விரதத்தை நிறைவு செய்யும் சரியான முறை இதுதான்!
ICC Worldcup: மீண்டும் இந்தியாவில் ODI உலகக் கோப்பை..! பட்டியலை வெளியிட்ட ஐசிசி - சாம்பியன்ஸ் ட்ராபி எப்போது?
மீண்டும் இந்தியாவில் ODI உலகக் கோப்பை..! பட்டியலை வெளியிட்ட ஐசிசி - சாம்பியன்ஸ் ட்ராபி எப்போது?
Weekly Rasipalan: மேஷம் முதல் கடகம் வரை.. எந்த கிழமையில் என்ன வழிபாடு செய்தால் பணவரவு அதிகரிக்கும்?
Weekly Rasipalan: மேஷம் முதல் கடகம் வரை.. எந்த கிழமையில் என்ன வழிபாடு செய்தால் பணவரவு அதிகரிக்கும்?
IND vs NZ: வாவ்... இப்படி ஒரு பவுலிங்கை பார்த்து எவ்ளோ நாளாச்சு? நெருக்கடியில் வென்று கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள்!
IND vs NZ: வாவ்... இப்படி ஒரு பவுலிங்கை பார்த்து எவ்ளோ நாளாச்சு? நெருக்கடியில் வென்று கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள்!
Car Accident: ஜீப் மீது மோதி அந்தரத்தில் பறந்த கார்..! தப்பித்து ஓட முயன்ற பெண் படுகாயம் - வைரல் வீடியோ
ஜீப் மீது மோதி அந்தரத்தில் பறந்த கார்..! தப்பித்து ஓட முயன்ற பெண் படுகாயம் - வைரல் வீடியோ
Embed widget