மேலும் அறிய

‛மதகுரு டூ அதிபர்’ யார் இந்த முகமது ஹசன் அகூண்ட்? ஆப்கான் அதிபர் ஆனது எப்படி?

ஆட்சியில் இல்லாத இந்த 20 ஆண்டு காலத்தில் தலிபான் தவிடுபொடியாகாமல் பார்த்துக்கொண்ட பொறுமைசாலி என்கின்றனர் அவரை அறிந்த மூத்த தலிபான் தலைவர்கள்.

 

ஆஃப்கானிஸ்தானின் புதிய அதிபராக தலிபானின் முகமது ஹசன் அகூண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலிபான் தலைவரான அப்துல் கனி பர்தார் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆகஸ்ட் மாத மத்தியில் ஆஃப்கானை முழுவதுமாகக் கைப்பற்றிய தலிபான்கள் உடனடியாகப் புதிய அரசை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் இழுபறி, பேச்சுவார்த்தையில் பின்னடைவு என அரசாங்கம் அமைவது இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் முகமது ஹசன் அகூண்ட் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஹசனைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கத் தொடக்கத்திலிருந்தே  பெருவாரியான ஆதரவு இருந்துள்ளது.  இதற்கிடையேதான் தற்போது அதிகாரப்பூர்வமாகத் தலைவராகியிருக்கிறார் முகமது ஹசன். 


‛மதகுரு டூ அதிபர்’ யார் இந்த முகமது ஹசன் அகூண்ட்? ஆப்கான் அதிபர் ஆனது எப்படி?

சர்வதேச அரசியலில் இதுவரை அறியப்படாத பெயர் முகமது ஹசன் அகூண்ட், யார் இவர்? 

முல்லா முகமது ஹசன் அகூண்ட் நியமனத்தை மூன்று தலிபான் தலைவர்கள் முதலில் உறுதி செய்தனர். தலிபான்களின் தலைமைப் பொறுப்பை முடிவு செய்யும் ரெஹ்பரி ஷூரா தலைமைத்துவக் கவுன்சிலின் தலைவராக இருப்பவர் ஹசன். தலிபான்கள் ஆட்சியில் இல்லாத இந்த 20 ஆண்டு காலத்தில் ரெஹ்பரி ஷூராவின் தலைவராக இருந்து தலிபான் தவிடுபொடியாகாமல் பார்த்துக்கொண்ட பொறுமைசாலி என்கின்றனர் அவரை அறிந்த மூத்த தலிபான் தலைவர்கள். முகமது ஹசன் அகூண்ட் பிறந்து வளர்ந்த ஊர் தலிபான்களின் பிறப்பிடமான கந்தஹார்.  தலிபான்களின் ஆயுதப்படையின் நிறுவனர்களில் ஒருவராகவும் ஹசன் பொறுப்பேற்றிருந்தார். 

 

பிற தலிபான்களைப் போலத் துப்பாக்கி ஏந்தத் தெரியாதவர் ஆனால் துப்பாக்கிப் படைகளை உருவாக்கினார். இராணுவப் பின்னணி ஏதும் இல்லாத மதகுரு முல்லா முகமது ஹசன் அகூண்ட். தலிபான்களின் தற்போதைய தலைவராக அறியப்படும் ஷேக் ஹிபத்துல்லா அகூண்டசாவின் வலதுகரமாக 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியவர்.  20 வருடங்களுக்கு முன்பான ஆஃப்கானில் தலிபான் ஆட்சிக்காலத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்தவர் ஹசன். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீஃபின் நெருங்கிய நண்பர். ஆஃப்கான் அதிபராக இருந்த முல்லா முகமது ரப்பானி அகுந்த் அமைச்சரவையில் ஹசன் துணைப் பிரதமராகவும் இருந்தார். 

Also Read: ஆஃப்கான் புதிய அதிபர் ஆகிறார் தலிபானின் முகமது ஹசன்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பெண் பாடகிக்கு தண்டனையாக 74 சவுக்கடிகள் வழங்கப்பட்ட கொடூரம்! - எங்கே? ஏன் தெரியுமா?
பெண் பாடகிக்கு தண்டனையாக 74 சவுக்கடிகள் வழங்கப்பட்ட கொடூரம்! - எங்கே? ஏன் தெரியுமா?
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம்! - அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம்! - அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
Trump: ”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
"சங்கி +கொத்தூஸ் இரண்டுக்கும் ஏமாற்றம்" - தீபவிவகாரம் குறித்து பதிவிட்ட மாணிக்கம் தாகூர்!
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
Tiruvannamalai Deepam 2026 LIVE: திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.. ஜோதியாய் ஈசன்.. மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம்
Tiruvannamalai Deepam 2026 LIVE: திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.. ஜோதியாய் ஈசன்.. மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம்
பெண் பாடகிக்கு தண்டனையாக 74 சவுக்கடிகள் வழங்கப்பட்ட கொடூரம்! - எங்கே? ஏன் தெரியுமா?
பெண் பாடகிக்கு தண்டனையாக 74 சவுக்கடிகள் வழங்கப்பட்ட கொடூரம்! - எங்கே? ஏன் தெரியுமா?
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
Embed widget