ஈஸ்டர் முட்டையில் ராணுவத்திற்கு எதிரான வாக்கியங்கள் - மியான்மரில் தொடரும் போராட்டம்.

ஈஸ்டர் முட்டையில் ராணுவத்திற்கு எதிரான வாக்கியங்கள் இடம்பெற்றதால் மியான்மரில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

FOLLOW US: 

மியான்மர் நாட்டில் தற்போது நடந்து வரும் ராணுவ ஆட்சியில் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் அங்கு நடப்பில் இருந்த ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து மின் ஆங் தலைமையிலான ராணுவ ஆட்சி மியான்மரை தவசப்படுத்தியது. மேலும் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடும் மக்கள் மீது இரக்கமற்ற முறையில் தாக்குதல்களை நடத்தி வருகின்றது மியான்மர் ராணுவம்.ஈஸ்டர் முட்டையில் ராணுவத்திற்கு எதிரான வாக்கியங்கள் - மியான்மரில் தொடரும் போராட்டம்.   

ராணுவ ஆட்சியை எதிர்த்து மியான்மரில் மக்கள் கொட்டும் மழையையும் பொறுப்படுத்தாமல் போராடிவருகின்றனர். அவ்வாறு போராடும் மக்கள் மீதும் அந்நாட்டு ராணுவம் தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், ஈஸ்டர் முட்டைகளில் தங்களது ராணுவத்தை எதிர்த்து வாசகங்களை எழுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈஸ்டர் முட்டையில் ராணுவத்திற்கு எதிரான வாக்கியங்கள் - மியான்மரில் தொடரும் போராட்டம்.

படாக் புரட்சி : 

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Anti-coup protesters launched the &quot;Padauk Revolution&quot; in Yangon on Monday. The yellow flower locally called &quot;padauk&quot; is one of the primary symbols of Myanmar&#39;s New Year water festival. <a href="https://twitter.com/hashtag/WhatsHappeningInMyanmar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>#WhatsHappeningInMyanmar</a> <a href="https://t.co/2R155Qc8VB" rel='nofollow'>pic.twitter.com/2R155Qc8VB</a></p>&mdash; Myanmar Now (@Myanmar_Now_Eng) <a href="https://twitter.com/Myanmar_Now_Eng/status/1379070585888591873?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 5, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்நிலையில் ஜனநாயக ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த திங்கட்கிழமையன்று யாங்கோனில் "படாக் புரட்சியை" தொடங்கியுள்ளனர். உள்நாட்டில் "படாக்" என்று அழைக்கப்படும் மஞ்சள் நிற பூக்கள் மியான்மரின் அடையாளங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மியான்மரில் மக்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் தொடர்ந்து அவர்களுக்கு எதிரான அடக்குமுறையை மியான்மார் ராணுவம் அரங்கேற்றி வருகின்றது . 

Tags: myanmar Myanmar army Myanmar protest easter egg protest paduk revolution army

தொடர்புடைய செய்திகள்

Spanish Man Jailed: பெற்ற தாயை வெட்டிக்கொன்று சமைத்து சாப்பிட்ட கொடூர மகன்..!

Spanish Man Jailed: பெற்ற தாயை வெட்டிக்கொன்று சமைத்து சாப்பிட்ட கொடூர மகன்..!

‛ஆல் அக்கியூஸ்ட் பேவரிட் நேபாள்’ அப்படி என்ன தான் இருக்கு நேபாளத்தில்!

‛ஆல் அக்கியூஸ்ட் பேவரிட் நேபாள்’ அப்படி என்ன தான் இருக்கு நேபாளத்தில்!

George Floyd | கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாயிட் கொலையை வீடியோ பதிவுசெய்த பெண்ணுக்கு புலிட்சர் பரிசு !

George Floyd | கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாயிட் கொலையை வீடியோ பதிவுசெய்த பெண்ணுக்கு புலிட்சர் பரிசு !

உரிமையாளர் சென்ற ஆம்புலன்ஸை பின் தொடர்ந்த பாசக்கார நாய்- வைரலாகும் வீடியோ !

உரிமையாளர் சென்ற ஆம்புலன்ஸை பின் தொடர்ந்த பாசக்கார நாய்- வைரலாகும் வீடியோ !

G7 Summit: ஜி 7 உச்சி மாநாடு தொடக்கம்: ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி தானம்!

G7 Summit: ஜி 7 உச்சி மாநாடு தொடக்கம்: ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி தானம்!

டாப் நியூஸ்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !