கொரோனா பரவலை தடுக்க மீண்டும் மூன்று வாரங்களுக்கு பொதுமுடக்கம் - இம்மானுவேல் மேக்ரான்

பெருந்தொற்று மீண்டும் வேகமாக பரவத்தொடங்கியதை அடுத்து பிரான்ஸ் நாட்டில் ஏப்ரல் 3ம் தேதி முதல் மூன்று வாரங்களுக்கு மீண்டும் பொதுநடமாட்டக்கட்டுப்பாடு அமல்

கொரோனா பெருந்தொற்று மீண்டும் வேகமாக பரவத்தொடங்கியதை அடுத்து பிரான்ஸ் நாட்டில் ஏப்ரல் 3ம் தேதி முதல் மூன்று வாரங்களுக்கு மீண்டும் பொதுநடமாட்டக்கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது. தொலைக்காட்சி வழியாக மக்களிடம் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இதனை கூறினார். பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலை தடுக்க மீண்டும் மூன்று வாரங்களுக்கு பொதுமுடக்கம் - இம்மானுவேல் மேக்ரான்

பள்ளிகள் அனைத்திற்கும் 3 வாரங்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது, மந்தமாக நடந்து வரும் தடுப்பூசி வழங்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கொரோனாவின் மூன்றாம் அலை பிரான்ஸ் நாட்டு மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. 

<blockquote class="twitter-tweet"><p lang="fr" dir="ltr">À partir de ce samedi soir et pour 4 semaines, les mesures de freinage déjà en vigueur dans 19 départements seront étendues à tout le territoire métropolitain. <a href="https://t.co/NaYUKv65o8" rel='nofollow'>pic.twitter.com/NaYUKv65o8</a></p>&mdash; Emmanuel Macron (@EmmanuelMacron) <a href="https://twitter.com/EmmanuelMacron/status/1377324142177968135?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 31, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

நாட்டு மக்களிடம் பேசிய அதிபர், மருத்துவ மாணவர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள். ராணுவம், சுகாதார துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து படுக்கைகளின் எண்ணிக்கையை 10,000 க்கும் அதிகமாக உயர்த்துவோம். அனைவரும் ஒன்றிணைந்து கொரோனவிற்கான போரில் போரிட்டு வெல்வோம் என்றும் அவர் கூறினார். 

Tags: Corona covid 19 France lock down Emmanuel Macron Lock down france world news tamil abp tamil news

தொடர்புடைய செய்திகள்

George Floyd | கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாயிட் கொலையை வீடியோ பதிவுசெய்த பெண்ணுக்கு புலிட்சர் பரிசு !

George Floyd | கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாயிட் கொலையை வீடியோ பதிவுசெய்த பெண்ணுக்கு புலிட்சர் பரிசு !

உரிமையாளர் சென்ற ஆம்புலன்ஸை பின் தொடர்ந்த பாசக்கார நாய்- வைரலாகும் வீடியோ !

உரிமையாளர் சென்ற ஆம்புலன்ஸை பின் தொடர்ந்த பாசக்கார நாய்- வைரலாகும் வீடியோ !

G7 Summit: ஜி 7 உச்சி மாநாடு தொடக்கம்: ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி தானம்!

G7 Summit: ஜி 7 உச்சி மாநாடு தொடக்கம்: ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி தானம்!

கோவாக்சினுக்கு அங்கீகாரம் தர அமெரிக்கா மறுப்பு; மனுவை தள்ளுபடி செய்தது!

கோவாக்சினுக்கு அங்கீகாரம் தர அமெரிக்கா மறுப்பு; மனுவை தள்ளுபடி செய்தது!

உடல்நலம் குன்றிய எஜமானர் : மருத்துவமனை வாசலிலேயே தவமிருந்த செல்ல நாய்.. துருக்கியில் நெகிழ்ச்சி!

உடல்நலம் குன்றிய எஜமானர் : மருத்துவமனை வாசலிலேயே தவமிருந்த செல்ல நாய்.. துருக்கியில் நெகிழ்ச்சி!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Rajinikanth Health Update: 14 சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

Rajinikanth Health Update: 14  சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

PUBG Madan | பப்ஜி மதனின் யூடியூப், இன்ஸ்டா பக்கங்களை முடக்க கடிதம்

PUBG Madan | பப்ஜி மதனின் யூடியூப், இன்ஸ்டா பக்கங்களை முடக்க கடிதம்