மேலும் அறிய

Watch Video: பிறவிப் பகையாளிகள் கீரி-பாம்பு விடாப்பிடி சண்டை...! இறுதியில் வென்றது யார்..?

பிறவிப் பகையாளிகள் என அழைக்கப்படும் கீரியும் பாம்பும் சண்டையிடும் இந்த வீடியோ இணையத்தில் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

பொதுவாக ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டு சுற்றும் இரண்டு பேரை பார்த்தால் கீரியும், பாம்பும் போல் சண்டை போட்டுக் கொள்கிறார்களே என நாம் நினைப்பது உண்டு. ஆனால், கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல் உண்மையில் சண்டை போடும் கீரியையும் பாம்பையும் நேரில் பார்த்தால் நாம் மெய்சிலிர்த்து, உலகின் மிகச் சிறந்த விடாப்படியான சண்டை என அதனை மெச்சுவோம்.

கீரி - பாம்பு சண்டை:

உலகில் ஆச்சர்யத்தையும் பயத்தையும் ஒருசேர வரவழைக்கக்கூடிய உயிரினங்களில் முதன்மையானவை பாம்புகள். நேரில் நம்மை உறைய வைத்து முதுகை சில்லிட வைக்கும் அதே அனுபவத்தை பாம்புகள்
வீடியோக்களிலும் வழங்குகின்றன. அத்தகைய இயல்பைக் கொண்ட பாம்பையே கீரி ஒன்று விடாப்படியாக போட்டிபோட்டு வீழ்த்தும் வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

பிறவிப் பகையாளிகள் என அழைக்கப்படும் கீரியும் பாம்பும் சண்டையிடும் இந்த வீடியோ காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

கீரியும், கரு நாகம் ஒன்றும் விடாப்பிடியாக சண்டையிடும் சுமார் இரண்டரை நிமிட வீடியோ, 27 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று யூடியூபில் லைக்ஸையும் வாரிக் குவித்துள்ளது.

வீடியோ முழுவதும் விடாப்பிடியாக நீளும் சண்டையில் இறுதியில் கீரி பாம்பை வீழ்த்தியது போல் தெரிந்தாலும், யார் யாரை வென்றார்கள் என முடிவுக்க வர முடியாமல் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது இந்த வீடியோ!

அந்த வகையில் முன்னதாக வெகு சில நொடிகளில் வளர்ந்த முழு மானை மலைப்பாம்பு ஒன்று விழுங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி காண்போரை பதற வைத்து வருகிறது.

View this post on Instagram
 
A post shared by Nature | Travel | adventure (@beautiful_new_pix)

மானை விழுங்கும் மலைப்பாம்பின் வயிற்றை அருகில் நிற்கும் நபர்கள் தட்டிக் கொடுத்து உதவுவதும் (?!) இந்த வீடியோவில் பதிவாகி உள்ள நிலையில் இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
"ரஷ்யா- உக்ரைன் போரை நாங்க முடிச்சு வக்குறோம்! என்ன சொல்றீங்க?" புதினிடம் கேட்ட பிரதமர் மோடி
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi On Priyanka Gandhi : ”என் தங்கச்சி தான் BEST! வேற யாருமே சரிவரமாட்டாங்க”ராகுல் உருக்கம்Rajakannappan Scam : ”ரூ. 411 கோடி அரசு நிலம்” சுருட்டிய அமைச்சர் மகன்கள்? RADAR-ல் ராஜகண்ணப்பன்!Sanitation Worker Crying :10 வயதில் மதுவால் சீரழிந்த மகன்கள்..வீடு அருகே TASMAC கடை! கதறி அழும் தாய்Irfan baby Delivery issue|”இர்ஃபானை மன்னிக்க  முடியாது” கொதித்தெழுந்த அமைச்சர் மா.சு..சர்ச்சை வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
"ரஷ்யா- உக்ரைன் போரை நாங்க முடிச்சு வக்குறோம்! என்ன சொல்றீங்க?" புதினிடம் கேட்ட பிரதமர் மோடி
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில் பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில் பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
Diwali Bonus: கூட்டுறவு‌ சங்க ஊழியர்களுக்கு 20%‌ தீபாவளி போனஸ்‌- தமிழக அரசு ஆணை
Diwali Bonus: கூட்டுறவு‌ சங்க ஊழியர்களுக்கு 20%‌ தீபாவளி போனஸ்‌- தமிழக அரசு ஆணை
Kamaraj University Convocation: மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பையும் புறக்கணித்த அமைச்சர் கோவி செழியன்; அவரே சொன்ன காரணம்!
Kamaraj University Convocation: மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பையும் புறக்கணித்த அமைச்சர் கோவி செழியன்; அவரே சொன்ன காரணம்!
BSNL New Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் சின்னம்; இந்தியா பெயர் பாரத் என மாற்றம்
BSNL New Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் சின்னம்; இந்தியா பெயர் பாரத் என மாற்றம்
Embed widget