சொந்த மக்கள் மீது வான்வழி தாக்குதல் ? - மியான்மர் ராணுவத்தின் அரக்கச்செயல்

போராடும் மக்கள் மீது இரக்கமற்ற முறையில் தாக்குதல்களை நடத்தி வருகின்றது மியான்மர் ராணுவம்

மியான்மர் நாட்டில் தற்போது நடந்து வரும் ராணுவ ஆட்சியில் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் அங்கு நடப்பில் இருந்த ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து மின் ஆங் தலைமையிலான ராணுவ ஆட்சி மியான்மரை தவசப்படுத்தியது. மேலும் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடும் மக்கள் மீது இரக்கமற்ற முறையில் தாக்குதல்களை நடத்தி வருகின்றது மியான்மர் ராணுவம். சொந்த மக்கள் மீது வான்வழி தாக்குதல் ? - மியான்மர் ராணுவத்தின் அரக்கச்செயல்

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மியான்மர் ராணுவத்தை எதிர்த்து போராடிய மக்கள் மீது குண்டு வீச்சு நடத்தப்பட்டது. மியான்மர் நாட்டின் யங்கொண்-னின் தெற்கு டகோன் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் மூன்று பேர் இறந்திருக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. மேலும் தொடர்ச்சியாக சொந்தநாடு மக்கள் மீதே அந்நாட்டு ராணுவம் அடக்குமுறையை கையாண்டு வருகின்றது.  சொந்த மக்கள் மீது வான்வழி தாக்குதல் ? - மியான்மர் ராணுவத்தின் அரக்கச்செயல்

இதன் ஒருபகுத்தியாக மியான்மர் ராணுவம் போராட்டம் நடத்தும் மக்கள் மெது வான்வழி தாக்குதல் நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தாக்குதலில் சிறுவர்கள் சிலரும் இறந்துள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது. மியான்மர் ராணுவத்திற்கு உலக நாடுகள் பல தங்களுடைய கண்டனத்தை முன்வைத்துவருவது குறிப்பிடத்தக்கது. 

Tags: Myanmar army Myanmar protest what is happening in myanmar airstrike in myanmar

தொடர்புடைய செய்திகள்

George Floyd | கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாயிட் கொலையை வீடியோ பதிவுசெய்த பெண்ணுக்கு புலிட்சர் பரிசு !

George Floyd | கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாயிட் கொலையை வீடியோ பதிவுசெய்த பெண்ணுக்கு புலிட்சர் பரிசு !

உரிமையாளர் சென்ற ஆம்புலன்ஸை பின் தொடர்ந்த பாசக்கார நாய்- வைரலாகும் வீடியோ !

உரிமையாளர் சென்ற ஆம்புலன்ஸை பின் தொடர்ந்த பாசக்கார நாய்- வைரலாகும் வீடியோ !

G7 Summit: ஜி 7 உச்சி மாநாடு தொடக்கம்: ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி தானம்!

G7 Summit: ஜி 7 உச்சி மாநாடு தொடக்கம்: ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி தானம்!

கோவாக்சினுக்கு அங்கீகாரம் தர அமெரிக்கா மறுப்பு; மனுவை தள்ளுபடி செய்தது!

கோவாக்சினுக்கு அங்கீகாரம் தர அமெரிக்கா மறுப்பு; மனுவை தள்ளுபடி செய்தது!

உடல்நலம் குன்றிய எஜமானர் : மருத்துவமனை வாசலிலேயே தவமிருந்த செல்ல நாய்.. துருக்கியில் நெகிழ்ச்சி!

உடல்நலம் குன்றிய எஜமானர் : மருத்துவமனை வாசலிலேயே தவமிருந்த செல்ல நாய்.. துருக்கியில் நெகிழ்ச்சி!

டாப் நியூஸ்

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

Tamil Nadu Coronavirus LIVE News : புதுவையில் இன்று 402 பேருக்கு கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : புதுவையில் இன்று 402 பேருக்கு கொரோனா