மேலும் அறிய

ABP Nadu Top 10, 4 February 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 4 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 4 February 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 4 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 3 February 2024 இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 3 February 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Watch Video : 'பாரத் மாதா கி ஜெய்' சொல்லமுடியாதா? வெளியபோங்க.. அதட்டிப்பேசிய மத்திய அமைச்சர் மீனாக்‌ஷி லேகி

    Bharat Mata Ki Jai : தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் கூட்டத்தில் இருந்த சிலர், 'பாரத் மாதா கி ஜெய்' என கோஷம் எழுப்பவில்லை. இதனால், மத்திய அமைச்சர் கோபம் அடைந்தார். Read More

  4. Mark Zukkerberg: உச்சம் தொட்ட மெட்டா குழுமத்தின் பங்குகள்! பில் கெட்ஸ்-க்கு தண்ணி காட்டிய மார்க் ஜூக்கர்பெர்க்!

    மெட்டா குழுமத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு, ஒரே நாளில் 27 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.  Read More

  5. Vijay: “இது விளையாட்டு இல்ல, காலம் என்னை அங்கு நிறுத்தும்” - 13 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் எண்ட்ரி பற்றி விஜய்!

    Vijay: “அரசியல் ஒன்றும் விளையாட்டு இல்லை . நம்மை பாராட்டுகிறார்கள் என்பதற்காக எல்லாம் அரசியலுக்கு வந்துவிட முடியாது” என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். Read More

  6. TVK Vijay: திமுகவை விஜய் ஒழித்தால் அது மிகப்பெரிய தொண்டு - பழ.கருப்பையா ஆவேசம்!

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இன்னும் 2 படங்கள் நடித்து விட்டு முழுநேர அரசியலில் ஈடுபட போவதாகவும் கூறியுள்ளார். Read More

  7. Tamil Thalaivas: எதிரணிகளை இறங்கி அடிக்கும் தமிழ் தலைவாஸ்; கெத்து காட்டும் இடங்கள் எது எது தெரியுமா?

    Tamil Thalaivas: தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 17 போட்டிகளில் விளையாடி, 7 போட்டிகளில் வெற்றியும் 10 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது.  Read More

  8. IND Vs ENG 2nd Test: இங்கிலாந்துக்கு எதிராக கலக்கிய ஜெய்ஸ்வால்… முதல் நாள் முடிவில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி!

    IND Vs ENG 2nd Test: விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. Read More

  9. Cervical Cancer: கர்ப்பவாய் புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன? தடுப்பது எப்படி? விவரம்!

    Cervical Cancer: கர்ப்பவாய் புற்றுநோய் அறிகுறிகள், தடுப்பது எப்படி உள்ளிட்டவை பற்றிய விவரங்களை காணலாம். Read More

  10. UPI Payment: உலகிற்கே வழிகாட்டும் இந்தியாவின் யுபிஐ! பிரான்ஸிலும் வந்தாச்சு! வேறு எங்கெங்கு இருக்கு தெரியுமா?

    இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன் மாதிரியாக இருந்து வரும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Car Attack : ’’பாஜகவின் கொலை முயற்சி!’’கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு! - ஆம் ஆத்மிCongres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!Bussy Anand Inspection on Parandur : விஜய் போட்ட ப்ளான்.. பரந்தூர் போன புஸ்ஸி! 5 ஏக்கர் ரெடி!Bomb Saravanan: ”Armstrong கொலைக்கு பழிதீர்ப்பேன்”ஸ்கெட்ச் போட்ட பாம் சரவணன்!சுட்டுப்பிடித்த POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
Delhi Election; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
டெல்லி தேர்தல் ; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
Embed widget