மேலும் அறிய

ABP Nadu Top 10, 27 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 27 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. CM MK Stalin Speech: ’தமிழ்நாட்டை காப்பாற்றியாச்சு, இந்தியாவை காப்பாற்ற வேண்டும்’.. வெளுத்துவாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாட்டை காப்பாற்றியாச்சு இந்தியாவை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தற்பொழுது நாம் வந்துள்ளோம். இந்தியாவை காப்பாற்றுவதற்காக தான் இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. Read More

  2. ABP Nadu Top 10, 27 August 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 27 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Sabarimala Temple: ஓணம் வந்தல்லோ.. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு...யாருக்கெல்லாம் அனுமதி?

    திருவோணம் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. Read More

  4. French Wine Surplus: ஒயின் குடிப்பதை குறைத்துக்கொண்ட மக்கள்.. பிரான்ஸ் அரசு எடுத்த முடிவு என்ன தெரியுமா?

    பிரான்ஸ் நாட்டில் மக்களிடையே ஒயின் நுகர்வு பெரும்பாலும் குறைந்திருப்பதால், உபரியாக உள்ள ஒயின்களை அழிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. Read More

  5. Leo: ‘லியோ’ இசை வெளியீட்டு விழா நிலாவில் நடக்கும்... மன்சூர் அலிகான் பதிலால் ஆடிப்போன விஜய் ரசிகர்கள்!

    செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், லியோ இசை வெளியீட்டு விழா பற்றி கொடுத்த அப்டேட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Read More

  6. Leo Update: ப்ளடி ஸ்வீட்...! லியோ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் ஆண்டவர்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

    சென்னையில் பிரமாண்டமாக நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் உலக நாயகன் பங்கேற்பாரா..? Read More

  7. World Athletics Championships: ஆசியளவில் முதலிடம்.. உலகளவில் இரண்டாமிடம்.. ரிலேவில் அதிவேகமாக கடந்து இறுதிக்கு முன்னேறிய இந்தியா!

    இந்தியாவின் ஆண்கள் 4x400 ரிலே அணி புதிய வரலாற்றை படைத்து உலக தடகள சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. Read More

  8. Chess: மீண்டும் விளையாட்டு உலகில் சோகம்.. செஸ் விளையாடி கொண்டிருந்த வீரர் திடீர் மரணம்..!

    ஹைதரபாத்தில் செஸ் விளையாடிக் கொண்டிருந்தபோது மூத்த வீரர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் விளையாட்டு உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  Read More

  9. Peanut Barfi: இனி கடைக்கு போக வேண்டாம்... வேர்க்கடலை பர்பியை வீட்டிலேயே செய்து அசத்துங்க..!

    உடலுக்கு பல்வேறு ஆரோக்கியம் தரும் வேர்க்கடலை பர்பி எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க. Read More

  10. Petrol, Diesel Price: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்கா..? இன்றைய நிலவரம் தெரிஞ்சுகோங்க..!

    Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 15 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget