மேலும் அறிய

ABP Nadu Top 10, 20 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. கரூர்: வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பற்றி எரிந்தது - பெரும் விபத்து தவிர்ப்பு

     புகழூர் பகுதியில் வைக்கோல் இறக்கி விட,   தவுட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக  மின் கம்பி மீது உரசியதில் தீப்பற்றி எரிந்துள்ளது. லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தியுள்ளார். Read More

  2. தூத்துக்குடி: மர்ம நோய் தாக்குதலால் தொடர்ந்து அதிகரிக்கும் கோழிகள் உயிரிழப்பு

    ஸ்ரீவைகுண்டம் கால்நடை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. இங்கு இறந்த கோழிகளை பரிசோதனை செய்வதற்கு கூட இங்கு வாய்ப்பில்லாத சூழல் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் Read More

  3. Ambani Engagement: பிரம்மாண்டமாக நடைபெற்ற அம்பானி வீட்டு நிச்சயதார்த்தம்.. குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்!

    இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதியின் இளைய மகனான, ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. Read More

  4. Ukraine Chopper Crash : உக்ரைன் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து... காரணம் என்ன? அதிபர் ஜெலன்ஸ்கி திடுக்கிடும் தகவல்...

    உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக அந்நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி சில தகவல்களை தெரிவித்துள்ளார். Read More

  5. Pathaan Advance Booking : அட்வான்ஸ் புக்கிங்கே அதிரடிதான்... பட்டையை கிளப்பும் 'பதான்' முன்பதிவு... சர்ச்சை, பாய்க்காட் எல்லாம் டுமீல்

    ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் 'பதான்' திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் அமோகமாக நடைபெற்று வருகிறது. Read More

  6. Amudhavum Annalakshmiyum: அமுதாவை அவமானப்படுத்த வடிவேலும், சின்னா போடும் திட்டம்.. இன்றைய எபிசோட் அப்டேட் இதோ!

    தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள  ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். Read More

  7. Bolt Loses Millions: ஒரே நொடியில் காணாமல்போன ஓய்வு பணம்.. மின்னல் வேகத்தில் மறைந்த மின்னல் மனிதனின் சேமிப்பு..!

    உசைன் போல்ட் பயன்படுத்தி வந்த முதலீட்டுக்கான கணக்கில் இருந்து பல மில்லியன் டாலர்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.  Read More

  8. அமைச்சர் உதயநிதி அவசர கவனத்திற்கு: தமிழ்நாடுன்னு சொன்னாலே அடிக்குறாங்க... சத்தீஸ்கரில் கதறும் கராத்தே வீராங்கனை! ஏபிபி நாடுக்கு பிரத்யேகப் பேட்டி..!

    ”தமிழ்நாடுன்னு சொன்னாலே அடிக்கிறாங்க” என்று தமிழ்நாட்டை சேர்ந்த கராத்தே வீராங்கனை பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More

  9. வெந்நீர் குடிப்பதினால் ஏற்படும் நன்மைகளும் விளைவுகளும்: தெரிந்து கொள்ள வேண்டியவை!

    குளிர்காலம் இருமல் மற்றும் சளி ஆகியவற்றைக் கையோடு கொண்டுவருகிறது. இதற்கு நம்மில் பெரும்பாலோர் பின்பற்றும் எளிமையான வீட்டு வைத்தியம் வெந்நீராகும். வெந்நீர் உட்கொள்வதால் நாசி நெரிசலை நீங்குகிறது, செரிமானத்தை மேம்படுகிறது,   Read More

  10. Gold, Silver Price Today : நகை வாங்கும் திட்டம் இருக்கா? இதோ இன்றைய தங்கம், வெள்ளி விலை நிவரம்!

    சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்! Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Embed widget