மேலும் அறிய

Pathaan Advance Booking : அட்வான்ஸ் புக்கிங்கே அதிரடிதான்... பட்டையை கிளப்பும் 'பதான்' முன்பதிவு... சர்ச்சை, பாய்க்காட் எல்லாம் டுமீல்

ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் 'பதான்' திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் அமோகமாக நடைபெற்று வருகிறது.

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடிப்பில். பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Pathaan Advance Booking : அட்வான்ஸ் புக்கிங்கே அதிரடிதான்... பட்டையை கிளப்பும் 'பதான்' முன்பதிவு... சர்ச்சை, பாய்க்காட் எல்லாம் டுமீல்

'பதான்' படத்தின் 'பேஷ்ரம் ரங்' பாடல் வெளியானதில் இருந்து பல தரப்பிலும் இருந்து பல எதிர்ப்புகள் எழுந்தன. அதற்கு முக்கியமான காரணம் தீபிகா படுகோன் அந்த பாடலில் அணிதிருந்த காவி நிறத்திலான மிகவும் கிளாமரான பிகினி உடை. பதான் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட கூடாது என பாய்க்காட் எல்லாம் நடைபெற்றது. இவை அனைத்தும்  பதான் படத்தின் ரிலீஸை, வசூலை பாதிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது நடப்பது தலைகீழாக உள்ளது. காரணம் பதான் படத்தின் ரிலீசுக்கு முன்னரே வசூலில் சாதனை படைத்து வருவதோடு டிக்கெட் முன்பதிவும் அமோகமாக நடைபெற்று வருகிறது. பதான் படத்தின் முதல் நாள் வசூல் தாறுமாறாக இருக்கப்போகிறது என்பது பாக்ஸ் ஆபிஸின் யூகம். பிளாக் பஸ்டர் ஹிட் படமான 'பாகுபலி' படத்தின் முதல் நாள் வசூல் 41 கொடியையும் முறியடிக்கும் பதான் திரைப்படம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் ஒரு ரகசிய உளவாளியாக நடித்துள்ள இப்படத்தில் ஜான் ஆபிரஹாம் வில்லனாக நடித்துள்ளார். ஒரு கம்ப்ளீட் ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படத்திற்கு எதிர்பார்ப்பு மற்ற படங்களை விட அதிகமாக இருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் 2018ம் ஆண்டிற்கு பிறகு ஷாருக்கானின் படம் ரீலீஸாவதுதான். கடந்த ஆண்டு பாலிவுட் படங்கள் எதுவும் பெரிய அளவில் வசூலில் சாதிக்கவில்லை என்பதால் இப்படத்தின் வசூலும் சர்ச்சைகளால் பாதிக்கப்படும் என்ற யூகம் தற்போது வெளியாகியுள்ள அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் நிலவரத்தை பார்த்த பிறகு தவிடு பொடியாகியுள்ளது.   

வியாழக்கிழமையான நேற்றைய தகவலின் படி இந்திய அளவில் பதான் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் நிலவரம் :

#பிவிஆர் : 51,000 
# ஐநாக்ஸ் : 38,500 
# சினிபோலிஸ் : 27,500 
மொத்தமாக 1,17,000 டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளன. பாக்ஸ் ஆபிஸில் சுனாமி போல வசூல் அலை வீச போகிறது என்பதை அறிகுறி இப்போதே தெரிந்துவிட்டது. மேலும் அட்வான்ஸ் புக்கிங் இன்று முதல் முழுவீச்சில் நடைபெறவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன், கே.ஜி.எஃப் படங்களின் ஒட்டுமொத்த வசூலை அட்வான்ஸ் புக்கிங் மூலமே வசூலித்துவிட்டது பதான் என கூறப்படுகிறது.  

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
Embed widget