மேலும் அறிய

Amudhavum Annalakshmiyum: அமுதாவை அவமானப்படுத்த வடிவேலும், சின்னா போடும் திட்டம்.. இன்றைய எபிசோட் அப்டேட் இதோ!

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள  ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் அமுதாவை அவமானப்படுத்த வடிவேலும், சின்னாவும் திட்டமிடும் காட்சிகள் இடம் பெறுகிறது. 

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள  ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.

இதுவரை நடந்தது என்ன? 

நேற்றைய எபிசோடில் செந்தில் சாப்பிட்ட இலையில் அமுதா சாப்பிடாதது பிரச்சினையாக எழுகிறது. இதனால் அப்பத்தாவிடம், அமுதாவின் உணர்வுகளுக்கு என்றுமே தான் மதிப்பளிப்பேன் என செந்தில் சொல்கிறான். இதனைத்தொடர்ந்து அனைவரிடமும் செந்தில் செய்தது தான் சரி என அப்பத்தா சொல்கிறார். இதனால் அமுதா சந்தோஷமாக, உமாவும் நாகுவும் கடுப்பாகின்றனர். இதனையடுத்து உமா அப்பத்தாவிடம் அமுதாவும் செந்திலும் ஒரே ரூமில் இருக்க மாட்டார்கள் என சொல்கிறார். உடனே அவரோ ஒரு ரூமை காட்டி அங்கே இருவரையும் தங்க சொல்கிறார். அதற்கு அமுதா மறுக்க, செந்தில் தாத்தா நம்ம மேல சந்தேகத்துல தான் இருக்காரு என சொல்கிறார். இதனையடுத்து கண்டிஷன்களுடன் இருவரும் தூங்குகின்றனர். 

பின்னர் வடிவேலு சின்னாவிடம், நம்ம ரெண்டு பேரும் குடிச்சிட்டு வந்து ரகளை பண்ணுவோம் என சொல்கிறார்.  அனைவரும் கோயிலுக்கு வர கோயில் சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் உமா பழனியிடம் கோயிலை கிளீன் பண்ண ஆட்களை வரச் சொல்கிறார். அப்போது அன்னலட்சுமி அவங்க வரலைன்னா என்ன, இது நம்ம கோவில், நாம சுத்தம் செய்வோம் என சொல்கிறாள்.  உடனே செந்தில், அமுதா, மாணிக்கம், அமுதா நால்வரும் சேர்ந்து கோவிலை சுத்தம் செய்கிறார்கள்.  இதனையடுத்து உமா அப்பத்தாவிற்கு போன் செய்து அமுதா குடும்பம் கோவிலை சுத்தம் செய்வது பற்றி சொல்லி நக்கலாக சிரிக்கும் காட்சிகள் இடம் பெற்றது.

இன்றைய எபிசோட் அப்டேட்

இன்றைய எபிசோடில் அப்பத்தா வந்து கோயிலை பார்க்க, கோயில் சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது.  அப்போது விளக்கு ஒன்று அணையப் போக, அமுதாவும் அன்னலட்சுமியும் ஓடி வந்து கைகளால் கொண்டு அணையாமல் பார்த்துக் கொள்கின்றனர்.  இதனை தொடர்ந்து நாகு அமுதா குடும்பத்தைப் பற்றி நக்கலாக சொல்ல,  அப்பத்தா நாகுவை கன்னத்தில் அறைகிறார். பின்னர் உமாவிடம்,  வடிவேலுவும், சின்னாவும் வரட்டும் அதுக்கப்புறம் என்ன நடக்குதுன்னு பாரு என பழனி  சொல்கிறான். 

மறுபக்கம் கோவிலில் பூஜை ஆரம்பிக்கப்போகிறது. அப்போது உமா அப்பத்தாவிடம், அமுதா வீட்டுல இருந்து வடிவேலு, சின்னா ரெண்டு பேரும் வந்துதும் ஆரம்பிக்கலாம் என சொல்கிறார்.  அந்நேரம் அனைவரும் காத்துக் கொண்டிருக்க, கார் ஒன்று வருகிறது. அதிலிருந்து சின்னா, வடிவேலு இருவரும் நெத்தி நிறைய திருநீறுடன் இறங்க உமா, பழனி அதிர்ச்சி அடைகிறார்கள். பின்னால் செல்வா இறங்குகிறான்.  பிளாஸ்பேக்கில் சின்னா, வடிவேலு இருவரும் குடித்து விட்டு தள்ளாடியபடியே வண்டியை ஓட்டி வருகிறார்கள். அப்போது செல்வா கார் மீது இவர்களது கார் மோதி விட, விஷயம் அறிந்து செல்வா இவர்களை அடித்து போதையை தெளிய வைத்தது தெரிய வருகிறது. 

தலைப்பு செய்திகள்

"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
US Iran War: “48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
“48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Embed widget