மேலும் அறிய

ABP Nadu Top 10, 17 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 17 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 17 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 17 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 16 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. ABP Ideas of India Summit : ஃபோகஸ் ஆன் "புதிய இந்தியா": வருகிறது ABP நெட்வொர்க்கின் "ஐடியாஸ் ஆஃப் இந்தியா" மாநாடு

    புதிய இந்தியாவை கட்டமைப்பதில், ABP ஊடக குழுமம் தமது பங்கினை செலுத்தும்வகையில், அதற்கான புதிய வலுவான யோசனைகளைக் கொண்டு வர ஐடியாஸ் ஆஃப் இந்தியாவின் 2-வது மகாநாட்டினை அடுத்த வாரம் நடத்துகிறது. Read More

  4. Google Layoff: உலகளவில் பணிநீக்கம்.. கூகுள் நிறுவனம் இந்திய பிரிவில் 450 பேர் பணிநீக்கம்.. பீதியில் ஊழியர்கள்..

    ஜனவரி மாதம் கூகுள் நிறுவனம் உலகளவில் பணிநீக்கம் இருக்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்தியாவில் சுமார் 450 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். Read More

  5. Maaveeran First Single Lyrics: அண்ணாண்ட்ட அண்ணாண்ட்ட வங்ககரை.. சென்னை தர லோக்கலில் சீன் - ஆஹ் சாங்.. முழு லிரிக்ஸ் இதோ!

    சிவகார்த்திகேயன் இன்று (பிப்.17) தனது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் மாவீரன் படக்குழு சீன் - அஹ் சீன் - அஹ் முதல் சிங்கிள் பாடலை வெளியிட்டது.  Read More

  6. Maaveeran First Single: சீனா... சீனா... சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் வெளியான மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்!

    மாவீரன் படத்தின் முதல் சிங்கிள் பாடலான சீனா சீனா பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. Read More

  7. Sachin with Surya: சூர்யா உடனான சந்திப்பு.. சச்சின் சொன்ன ஜாலி அப்டேட்.. தமிழ் மேல இப்படி ஒரு பாசமா?

    நடிகர் சூர்யாவை சந்தித்தது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கள் தமிழில் டிவீட் செய்துள்ளார். Read More

  8. IND vs NEP: மகளிர் கால்பந்து...சென்னையில் இன்று மோதும் நேபாளம் - இந்தியா..! தலைமை தாங்கும் தமிழக வீராங்கனை இந்துமதி..!

    சென்னையில் இன்று இந்தியா - நேபாள மகளிர் கால்பந்து அணிகள் மோதும் சர்வதேச போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் ஆகும். Read More

  9. Kick Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் இரண்டாவது நாள்… கிக் டே! ஏன் இந்த கிக் டே? யாரை உதைக்க வேண்டும்?

    எதிர்மறையான உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தைரியத்தை அளிக்கும் ஒரு முக்கியமான நாள் இது. இந்நாளில், உங்கள் எக்ஸ் உங்கள் வாழ்க்கையில் விட்டுச்சென்ற அனைத்து எதிர்மறைகளையும் அகற்ற தயாராக வேண்டும். Read More

  10. Gold, Silver Price: 5-வது நாளாக குறைந்தது தங்கம் விலை... மக்கள் மகிழ்ச்சி... இன்றைய நிலவரம் இதுதான்!

    Gold, Silver Price Today 15 February: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடந்து 5வது நாளாக குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
"பணத்தை திருப்பி தரல" ஆபீஸ் பார்க்கிங்கில் வைத்து பெண் கொலை.. பட்டப்பகலில் சக ஊழியர் வெறிச்செயல்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
Embed widget