மேலும் அறிய

ABP Nadu Top 10, 16 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. Vaathi Controversy: தனுஷ் நடித்த வாத்தி படத்துக்கு புது சிக்கல்; ஆசிரியர்களை அவமதிப்பதாக சர்ச்சை!

    நடிகர் தனுஷ் நடிப்பில் நாளை வெளியாகும் வாத்தி படத்துக்கு புது சிக்கல் எழுந்துள்ளது. படத்தின் தலைப்பு ஆசிரியர் சமூகத்தை அவமதிப்பதாக, ஆசிரியர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.  Read More

  2. ABP Nadu Top 10, 16 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 16 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Swara Bhasker Wedding Video : அரசியல் தலைவரை கரம்பிடித்தார் தனுஷ் பட நடிகை ஸ்வரா பாஸ்கர்.. வைரலாகும் திருமண வீடியோ

    நடிகை ஸ்வரா பாஸ்கர் அரசியல் கட்சி தலைவரான ஃபஹத் ஜிரார் அகமத் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார். Read More

  4. Bus Accident: அதிகாலையில் மலையில் இருந்து கவிழ்ந்து பேருந்து விபத்து: 39 பேர் பலி! பனாமாவில் சோகம்!

     பனாமாவில் 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து புதன்கிழமை (15/02/2023) அதிகாலை மலையில் இருந்து விழுந்ததில் 39 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர் என்று அங்கிருந்து வரும் செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  Read More

  5. Director Naveen: ”பெண்களை இழிவுபடுத்துவதா?” - எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த மூடர்கூடம் இயக்குநர் நவீன்

    Director Naveen On Edapadi Palanisami : முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை கண்டித்து, மூடர்கூடம் திரைப்பட இயக்குநர் நவீன் கடுமையாக விமர்சித்துள்ளார். Read More

  6. Bhumi Pednekar Video : காருக்குள் லிப் கிஸ் கொடுத்த பிரபல நடிகை... வைரலான வீடியோ.. உள்ளே இருந்தது யார் என கேள்வியெழுப்பும் ரசிகர்கள்..!

    திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை பூமி பெட்னேகர் காரில் லிப் கிஸ் கொடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  Read More

  7. Sachin with Surya: சூர்யா உடனான சந்திப்பு.. சச்சின் சொன்ன ஜாலி அப்டேட்.. தமிழ் மேல இப்படி ஒரு பாசமா?

    நடிகர் சூர்யாவை சந்தித்தது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கள் தமிழில் டிவீட் செய்துள்ளார். Read More

  8. IND vs NEP: மகளிர் கால்பந்து...சென்னையில் இன்று மோதும் நேபாளம் - இந்தியா..! தலைமை தாங்கும் தமிழக வீராங்கனை இந்துமதி..!

    சென்னையில் இன்று இந்தியா - நேபாள மகளிர் கால்பந்து அணிகள் மோதும் சர்வதேச போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் ஆகும். Read More

  9. Cycling: காலையில் சைக்கிளிங் பயிற்சியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? இதையெல்லாம் அனுபவிங்க மக்களே!

    சைக்கிள் ஓட்டுதல் என்பது உடற்பயிற்சியின் ஒரு வசதியான வடிவமாகும்.  நேரத்தையும் தீவிரத்தையும் மாற்றினால் சைக்கிளிங்கின் பலன் ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு மாறுபடும். Read More

  10. Share Market: ஏற்றத்தில் இந்திய பங்கு சந்தை: லாபத்தில் ஓ.என்.ஜி.சி, டாடா ஸ்டீல் பங்குகள்...

    இன்றைய நாள் முடிவில் இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Embed widget