மேலும் அறிய

ABP Nadu Top 10, 17 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 17 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. Vaathi Controversy: தனுஷ் நடித்த வாத்தி படத்துக்கு புது சிக்கல்; ஆசிரியர்களை அவமதிப்பதாக சர்ச்சை!

    நடிகர் தனுஷ் நடிப்பில் நாளை வெளியாகும் வாத்தி படத்துக்கு புது சிக்கல் எழுந்துள்ளது. படத்தின் தலைப்பு ஆசிரியர் சமூகத்தை அவமதிப்பதாக, ஆசிரியர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.  Read More

  2. ABP Nadu Top 10, 16 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Zomato Rest Points : உணவு டெலிவரி செய்பவர்களுக்கு ஓய்வறை வசதியை அறிமுகப்படுத்திய ஜோமேட்டோ!

    Zomato Rest Points : உணவு டெலிவரி செய்பவர்களுக்கு ஓய்வறைகள் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது ஜோமேட்டோ. Read More

  4. Turkey Earthquake: துருக்கி நிலநடுக்கம்: 248 மணிநேரத்திற்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து சிறுமி மீட்பு.. நெகிழ்ச்சி..

    சக்திவாய்ந்த நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவின் முழு நகரங்களையும் தரைமட்டமாக்கிய 248 மணிநேரத்திற்குப் பிறகு சிறுமி ஒருவர் மீட்கப்பட்டார். Read More

  5. Director Naveen: ”பெண்களை இழிவுபடுத்துவதா?” - எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த மூடர்கூடம் இயக்குநர் நவீன்

    Director Naveen On Edapadi Palanisami : முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை கண்டித்து, மூடர்கூடம் திரைப்பட இயக்குநர் நவீன் கடுமையாக விமர்சித்துள்ளார். Read More

  6. Bhumi Pednekar Video : காருக்குள் லிப் கிஸ் கொடுத்த பிரபல நடிகை... வைரலான வீடியோ.. உள்ளே இருந்தது யார் என கேள்வியெழுப்பும் ரசிகர்கள்..!

    திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை பூமி பெட்னேகர் காரில் லிப் கிஸ் கொடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  Read More

  7. Sachin with Surya: சூர்யா உடனான சந்திப்பு.. சச்சின் சொன்ன ஜாலி அப்டேட்.. தமிழ் மேல இப்படி ஒரு பாசமா?

    நடிகர் சூர்யாவை சந்தித்தது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கள் தமிழில் டிவீட் செய்துள்ளார். Read More

  8. IND vs NEP: மகளிர் கால்பந்து...சென்னையில் இன்று மோதும் நேபாளம் - இந்தியா..! தலைமை தாங்கும் தமிழக வீராங்கனை இந்துமதி..!

    சென்னையில் இன்று இந்தியா - நேபாள மகளிர் கால்பந்து அணிகள் மோதும் சர்வதேச போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் ஆகும். Read More

  9. Kick Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் இரண்டாவது நாள்… கிக் டே! ஏன் இந்த கிக் டே? யாரை உதைக்க வேண்டும்?

    எதிர்மறையான உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தைரியத்தை அளிக்கும் ஒரு முக்கியமான நாள் இது. இந்நாளில், உங்கள் எக்ஸ் உங்கள் வாழ்க்கையில் விட்டுச்சென்ற அனைத்து எதிர்மறைகளையும் அகற்ற தயாராக வேண்டும். Read More

  10. Share Market: ஏற்றத்தில் இந்திய பங்கு சந்தை: லாபத்தில் ஓ.என்.ஜி.சி, டாடா ஸ்டீல் பங்குகள்...

    இன்றைய நாள் முடிவில் இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
Embed widget