Top 10 News: டெல்லி முதல்வர் யார்? புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நாளை பதவியேற்பு
Top 10 News: இந்தியா முழுவதும் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமாக வந்த கத்தார் மன்னரை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்ற இந்திய பிரதமர் மோடி
டெல்லி வந்த கத்தார் மன்னருக்கு சிவப்பு கம்பளத்துடன் உற்சாக வரவேற்பு
நாட்டின் 26வது தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம் - நாளை பதவியேற்பு
டெல்லி முதலமைச்சர் நாளை மறுநாள் பதவியேற்பு - புதிய முதலமைச்சர் யார்? என்று நாளை அறிவிப்பு
வேலைவாங்கித் தருவதாக கூறி 3 கோடி மோசடி விவகாரம்; முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
புதிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றை கண்டித்து சென்னையில் இன்று திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி கடற்கரைகளில் சட்டவிரோத தாதுமணல் எடுக்கப்பட்டது உறுதி - சென்னை உயர்நீதிமன்றம்
பெங்களூரில் கார் கழுவுதல், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல் என குடிநீரை வீணாக்கினால் 5 ஆயிரம் அபராதம்
மகாகும்பமேளாவிற்காக நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்; பிரயாக்ராஜில் தொடரும் பக்தர்கள் வெள்ளம்
ஒரு மதத்தினர் இன்னொரு மதத்தினர் வழிபடும் வழக்குகள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி
ஒடிசா மாநிலத்தில் நேபாள மாணவி உயிரிழப்பு - ஒருவர் கைது
வேலூரில் தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து - பீதியடைந்த மக்கள்; மதுபோதை ஓட்டுநர் கைது
வேலூரில் போலீசாரிடம் இருந்து தப்பியோடிய கைதி பாபு ஷேக் போலீசாரிடம் மீண்டும் சிக்கினார்
மயிலாடுதுறை இரட்டைக் கொலை; காவல் ஆய்வாளர் இடமாற்றம்
நாட்டில் இறக்குமதி குறைந்து, ஏற்றுமதி அதிகரித்துள்ளது; மத்திய அரசு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

