ABP Nadu Top 10, 1 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 1 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 1 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 1 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 31 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 31 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Metro QR Ticket : இனி, நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்.. வாட்ஸ்-ஆப் மூலம் க்யூ ஆர் டிக்கெட்.. மெட்ரோ அப்டேட்
இணையம் மூலம் வாடிக்கையாளர்களை தொடர் கொள்ளும் வசதி UPI பரிவர்த்தனையுடன் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம் வாட்ஸ்-அப்பிலேயே டிக்கெட்டுகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. Read More
மிரள வைக்கும் பூமியின் காந்தப்புல சத்தம்... ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு
சூரியனில் இருந்து வெளியேறும் சக்தி வாய்ந்த காற்றினால் (சூரிய எரிப்பு என்று அழைக்கப்படும்) சுமந்து செல்லும் காஸ்மிக் கதிர்வீச்சிலிருந்து நம்மை பாதுகாக்கும் சிக்கலான குழிழியே காந்தப்புலம் ஆகும். Read More
Aruna Sairam: கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராமுக்கு செவாலியே விருது..
Aruna Sairam: பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியே விருதிற்கு அருணா சாய்ராம் தேர்வாகியுள்ளார். Read More
Hansika Motwani Marriage : குட்டி குஷ்பூ ஹன்சிகாவின் மாப்பிள்ளை இவர் தானா? வெளியான தகவல்... விவரம் உள்ளே
ஹன்சிகா மோத்வானி தனது திருமணத்துக்கு தயாராகிவிட்டார். அவரது திருமணம் குறித்தும் மாப்பிள்ளை குறித்த விவரமும் தற்போது வெளியாகியுள்ளது. விவரம் உள்ளே Read More
‘கெட்டில் பெல்’ உலக சாம்பியன்ஷிப் வலுதூக்கும் போட்டி; தங்கம் வென்ற மதுரை பெண்ணுக்கு பாராட்டு !
"கெட்டில் பெல்" உலக சாம்பியன்ஷிப் வலுதூக்கும் ஜூனியர் பிரிவில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்ற மதுரையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாராட்டு குவிகிறது. Read More
ASI Mini Raju : உலக கை மல்யுத்தப் போட்டியில் இரண்டு தங்கம்.. மாஸ் வெற்றிபெற்ற தங்கமகள் மினி ராஜு
உதவி ஆய்வாளர் மினி ராஜு உலக கை மல்யுத்தப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். Read More
Facial Pores : முகத்துல துளைகள் கண்கூடா தெரியுதா? இந்த பொருட்களே போதும்.. இந்த பிரச்சனை பறந்துபோகும்..
பொதுவாக சரும துளைகளுக்கு சிகிச்சை அளிப்பது என்பது கடினம், ஆகவே இயற்கையான வீட்டு வைத்தியங்களை செய்யும்போது சருமத் துளைகளை குறைத்து முகத்திற்கு அழகு சேர்க்கலாம். Read More
மியூசிக்கல் சேர் விளையாடும் மூவர்! மீண்டும் உலகின் மூன்றாவது பணக்காரர் ஆன கவுதம் அதானி…
திங்களன்று $314 மில்லியன் கௌதம் அதானியின் சொத்து உயர்ந்ததை அடுத்து அவரது மொத்த சொத்து மதிப்பு $131.9 பில்லியனாக உயர்ந்தது. Read More