மேலும் அறிய

Hansika Motwani Marriage : குட்டி குஷ்பூ ஹன்சிகாவின் மாப்பிள்ளை இவர் தானா? வெளியான தகவல்... விவரம் உள்ளே

ஹன்சிகா மோத்வானி தனது திருமணத்துக்கு தயாராகிவிட்டார். அவரது திருமணம் குறித்தும் மாப்பிள்ளை குறித்த விவரமும் தற்போது வெளியாகியுள்ளது. விவரம் உள்ளே

ஹன்சிகா மோத்வானி தனது திருமணத்துக்கு தயாராகிவிட்டார். அவரது திருமணம் குறித்தும் மாப்பிள்ளை குறித்த விவரமும் தற்போது வெளியாகியுள்ளது. பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக தூக்கத்தை கெடுத்த இந்த அழகு தேவதைக்கு விரைவில் டும் டும் டும். 

அறிமுகமே அட்டகாசம் :

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிஸியான ஒரு நடிகை குட்டி குஷ்பூ என்று செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா மோத்வானி. தெலுங்கு திரையுலகில் நடிகர் அல்லு அர்ஜுன் ஜோடியாக 2007ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர். இந்த மேடம் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அதற்கு பிறகு கன்னடம், தெலுங்கு என பட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

Hansika Motwani Marriage : குட்டி குஷ்பூ ஹன்சிகாவின் மாப்பிள்ளை இவர் தானா? வெளியான தகவல்... விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் கிடைத்த வாய்ப்பு :

ஹன்சிகா தமிழில் அறிமுகம் ஆனது நடிகர் தனுஷ் ஜோடியாக "மாப்பிள்ளை" திரைப்படம் மூலம் தான். தமிழ் ரசிகர்களை கவர்ந்த இந்த நடிகை அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக மிகவும் பிஸியான ஒரு நடிகையாக வலம் வந்தார். அவரின் கியூட் எக்ஸ்ப்ரஷன்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. பல வெற்றி படங்களில் நடித்த ஹன்சிகா 2014 முதல் 2018 வரையிலான காலகட்டங்களில் பல ரிலீஸ் கொடுத்த ஹீரோயின் திடீரென 2020 மற்றும் 2021ல் எந்த படத்திலும் நடிக்கவில்லை. 

View this post on Instagram
 
A post shared by Hansika Motwani (@ihansika)

ஹன்சிகாவின் மாப்பிள்ளை யார் ?

மிகவும் ஏமாற்றத்தில் இருந்த ஹன்சிகா ரசிகர்கள் தற்போது மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். அதற்கு காரணம் ஒரு இடைவேளைக்கு பிறகு மீண்டு பல தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா மோத்வானி. கூடுதலாக தனது நீண்ட நாள் காதலன் சோஹியல் கட்டுரியா என்பவருடன் ஹன்சிகாவுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இந்தியாவின் பிங்க் சிட்டி என அழைக்கப்படும் ஜெய்ப்பூரில் இவர்களது திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமண வைபவத்தில் உறவினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அவரின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை ஹன்சிகா மோத்வானி வெளியிடுவார் என தெரிகிறது. 

இந்த கியூட் நடிகை திருமணம் முடிந்த பிறகும் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே ஹன்சிகா  ரசிகர்களின் ஆசை.  

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget