மேலும் அறிய

Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை

Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • திருச்சியில் 175 கோடியில் உருவாகிறது கலைஞர் நூலகம் – கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
  • வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – சென்னையில் காலை முதல் கொட்டித் தீர்க்கும் மழை
  • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம் யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது – விவசாய சங்கங்கள் கோரிக்கை
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய 3 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு
  • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வின் சென்னை திரும்பினார்
  • நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்புகளை சேதப்படுத்திய புல்லட் ராஜா யா-யானை – பீதியில் மக்கள்
  • ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினன் ஆய்வு
  • ராமேஸ்வரம் பாம்பன் தூக்குப்பாலம் விரைவில் திறப்பு – ஏற்பாடுகளை தீவிரப்படுத்திய அதிகாரிகள்
  • ராணிப்பேட்டையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நர்சிங் மாணவி உயிரிழப்பு
  • பொங்கல் சிறப்புத் தொகுப்பு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – உணவுத்துறை அமைச்சர்அறிவிப்பு
  • ஸ்ரீபெரும்புதூர் ஏரோஹப் அடுத்தாண்டு ஏப்ரல் முதல் செயல்படும் – தமிழ்நாடு அரசு
  • சிறுபான்மை மக்களின் அரணாக தி.மு.க. அரசு திகழும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • உலக கேரம் சாம்பியன் தங்கம் வென்ற காசிமாவுக்கு ரூபாய் 1 கோடி பரிசு – தமிழ்நாடு அரசுக்கு நன்றி
  • திண்டுக்கல்லில் நிதிநிறுவன அதிபர் வீட்டில் இரண்டாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
  • ஒரு வாரத்திற்கு பிறகு குற்றால அருவியில் குளிக்க அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Viduthalai 2: ரெடியா? நாளை விடுதலை 2 ரிலீஸ்! 2024ஐ வெற்றியுடன் முடித்து தருவாரா வெற்றி மாறன்?
Viduthalai 2: ரெடியா? நாளை விடுதலை 2 ரிலீஸ்! 2024ஐ வெற்றியுடன் முடித்து தருவாரா வெற்றி மாறன்?
Embed widget