ABP Nadu Top 10, 5 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 5 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 5 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 5 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 5 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 5 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
மாம்பழம் திருடிய போலீஸ்காரர்: காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா
வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாம்பழத்தை போலீஸ்காரர் ஒருவர் திருடிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. அவர் திருடிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி அந்த போலீஸ்காரரை அம்பலப்படுத்தியுள்ளது. Read More
North Korea Missile Japan: முதல் ஏவுகணையை ஏவிய வடகொரியா: என்ன செய்யப்போகுது ஜப்பான்? காத்திருக்கும் உலகநாடுகள்!
ஜப்பான் மீது வடகொரியா முதல் ஏவுகணையை ஏவியுள்ளதால் போர் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. Read More
Adi Purush : பிரபாஸின் ஆதிபுருஷ் படத்திற்கு வலுக்கும் கண்டனம்: காரணம் என்ன?
ஹிந்து மதத்தின் நம்பிக்கையை சீர்குலைக்கும் ஆதிபுருஷ் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் - விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் Read More
Godfather Twitter Review : எப்படி இருக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படம்.. - ட்விட்டர் வாசிகள் சொல்வதென்ன?
Godfather Twitter Review : படத்தை பார்த்த சினிமா ரசிகர்கள், தங்கள் கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர் Read More
ICC T20I Rankings: சூர்யகுமார் முதலிடம் தவறியது; முகமது ரிஸ்வான், கோலி, ரோகித் சர்மா பின்னடைவு
சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை வெளியாகியுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் முதலிடத்தை தவறவிட்டிருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இவர் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் முதல் இடத்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். Read More
Chess: 100 ஆன்லைன் போட்டிகளுக்கு மேல் ஏமாற்றிய செஸ் கிராண்ட் மாஸ்டர்... வெளியான அதிர்ச்சி தகவல்...
உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வைத்த குற்றச்சாட்டிற்கு பிறகு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. Read More
Chennai George Town Market :தனித்துவ ஷாப்பிங் பிரியரா நீங்க.....அப்போ ஜார்ஜ் டவுனுக்கு போங்க!
குறிப்பாக உலோகம், மரம், களிமண், கல், கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றால் செய்யப்பட்ட பல வளையல் வடிவமைப்புகள் உள்ளன. Read More
திடீரென பல்க் ஆடர்களை ரத்து செய்த ஃபிளிப்கார்ட் ! - அதிருப்தியில் வாடிக்கையாளர்கள் !
அது மட்டுமல்ல ஆஃபரில் விற்கப்பட்ட பல பொருட்களின் ஆடர்களையும் ஃபிளிப்கார்ட் ரத்து செய்துள்ளது. Read More