மேலும் அறிய

திடீரென பல்க் ஆடர்களை ரத்து செய்த ஃபிளிப்கார்ட் ! - அதிருப்தியில் வாடிக்கையாளர்கள் !

அது மட்டுமல்ல ஆஃபரில் விற்கப்பட்ட பல பொருட்களின் ஆடர்களையும் ஃபிளிப்கார்ட் ரத்து செய்துள்ளது.

தீபாவளி , பொங்கல் , தசரா என பண்டிகை நாட்களை குறிவைத்து ஒவ்வொரு ஆண்டும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் விழாக்கால சலுகைகளை அறிவிப்பது வழக்கம் . அந்த வகையில் சமீபத்தில் ஃபிளிப்கார் இணையதளத்தில் பிக் பில்லியன் ஆஃபரில் ஆடை முதல் எலெக்ட்ரானிக் பொருட்கள் வரையிலும் பல தள்ளுபடிகளை அந்த நிறுவனம் வழங்கியிருந்தது. அதில் சிறப்பான ஆஃபராகவும் , பலரையும் கவர்ந்த ஆஃபர்களில் ஒன்றாகவும் பார்க்கப்பட்டது ஐபோன் 13 மாடல்களின் விலை தள்ளுபடிதான்.  ஐபோன் 13 ரூ. 50,000 என ஃபிளிப்கார் அறிவித்ததை அடுத்து பலரும் தங்களது ஆடரை குவிக்க துவங்கிவிட்டனர். அங்குதான் ஃபிளிப்கார்டிற்கு சிக்கல் , ஏனென்றால் லிமிட்டட் ஆஃபரான ஐபோன் 13 மாடலை , ஆடர் செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கொடுப்பதில் சிக்கல் எழுந்துவிட்டது. இதனையடுத்து  ஐபோனை ஆடர் செய்த பலருக்கும் , அது ரத்து செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வர தொடங்கிவிட்டது. அது மட்டுமல்ல ஆஃபரில் விற்கப்பட்ட பல பொருட்களின் ஆடர்களையும் ஃபிளிப்கார்ட் ரத்து செய்துள்ளது.


இதனால் ஆத்திர்மடைந்த வாடிக்கையாளர்கள் , ஃபிளிப்கார்ட்டின் செயலை சுட்டிக்காட்டி ட்விட்டர் பக்கத்தில் அதிருப்தியை வெளிப்பட்டுத்தி வருகின்றனர்.

 

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gold Rate: காலையிலேயே நகைக்கடைகளில் குவிந்த மக்கள்! ஒரே நாளில் ரூ.1,240 சரிவு! தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்!
Gold Rate: காலையிலேயே நகைக்கடைகளில் குவிந்த மக்கள்! ஒரே நாளில் ரூ.1,240 சரிவு! தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்!
ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான IPO பங்குகள் 2 மணி நேரத்திற்குள் விற்பனை - ஷாக் கொடுத்த JIO
ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான IPO பங்குகள் 2 மணி நேரத்திற்குள் விற்பனை - ஷாக் கொடுத்த JIO
Jio IPO Anchor Book: ஜியோ ஐபிஓ ஆங்கர் புக் சாதனை! 30 மடங்குக்கும் மேல் குவிந்த ஏலங்கள்! ரூ.2.5 லட்சம் கோடியைத் தாண்டியது!
Jio IPO Anchor Book: ஜியோ ஐபிஓ ஆங்கர் புக் சாதனை! 30 மடங்குக்கும் மேல் குவிந்த ஏலங்கள்! ரூ.2.5 லட்சம் கோடியைத் தாண்டியது!
JIO IPO: 2ஜி முதல் ஏஐ வரை.. ஐபிஓ பங்குகள் விற்பனை.. மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் ஜியோ!
JIO IPO: 2ஜி முதல் ஏஐ வரை.. ஐபிஓ பங்குகள் விற்பனை.. மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் ஜியோ!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VanniArasu: விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
AC Train: நாளை முதல்..! இனி சென்னை பயணிகளுக்கு குளுகுளு பயணம் - 74KM, 6 ட்ரிப் - ஈசியான தொலைதூர பயணம்
நாளை முதல்..! இனி சென்னை பயணிகளுக்கு குளுகுளு பயணம் - 74KM, 6 ட்ரிப் - ஈசியான தொலைதூர பயணம்
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Surya Scene: ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
"தொட்டவனை விட மாட்டேன் என்று சொல்வது இதுதானா?" முதல்வர் விஜய்க்கு அறப்போர் இயக்கம் கேள்வி!
Chennai Airport: ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
Annamalai: ”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
TN Govt: அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!
அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!
Embed widget