மேலும் அறிய

Chennai George Town Market :தனித்துவ ஷாப்பிங் பிரியரா நீங்க.....அப்போ ஜார்ஜ் டவுனுக்கு போங்க!

குறிப்பாக  உலோகம், மரம், களிமண், கல், கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றால் செய்யப்பட்ட பல வளையல் வடிவமைப்புகள் உள்ளன.

சென்னையில் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் உள்ளன. அதில் ஒன்றுதால் பரபரப்பான ஜார்ஜ் டவுன்.  குடிமைப்பட்ட காலத்தில் இது கறுப்பர் நகரம் என அழைக்கப்பட்டு வந்தது. 1911ஆம் ஆண்டில் பிரித்தானிய மன்னர் ஜார்ஜ் V இந்தியாவின் பேரரசராக முடி சூடியபோது இப்பகுதிக்கு ஜார்ஜ் டவுன் என பெயர் மாற்றப்பட்டது. தி-நகர் எப்படி ஷாப்பிங் செய்வதற்கு  உகந்த இடமாக இருக்கிறதோ. அதே போலத்தான் ஜார்ஜ் டவுனும் உங்களுக்கு சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை கொடுக்கும். அந்த வகையில் ஜார்ஜ் டவுன் என்னென்ன பொருட்களுக்கு உகந்ததாக இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வண்ணமயமான வளையல்கள்:

ஜார்ஜ் டவுன்  மார்கெட் முக்கியமாக வண்ணமயமான வளையல்களுக்கு பெயர்போனது. இங்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள்  வரை அனைவருக்குமான வளையல்கள் இங்கு கிடைக்கின்றன. குறிப்பாக  உலோகம், மரம், களிமண், கல், கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றால் செய்யப்பட்ட பல வளையல் வடிவமைப்புகள் உள்ளன. இது ஒரு பரபரப்பான தெரு, ஆனால் வளையல்களாலேயே  இரவில் பிரகாசமாகவும் வண்ணமயமாகவும் தெரிகிறது.

Chennai  George Town Market :தனித்துவ ஷாப்பிங் பிரியரா நீங்க.....அப்போ ஜார்ஜ் டவுனுக்கு போங்க!

காஞ்சிப் பட்டு :

 ஒவ்வொரு மணமகளும் தனது அலமாரியில் குறைந்தது ஒரு பட்டுப் புடவையாவது வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். பணக்கார பெண்கள் மட்டுமே அணிந்து வந்த பட்டுப்புடவைகள் இன்று  அனைவரும் அணியக்கூடிய வகையில் இருக்கின்றன.  பெண்களுக்கு மிகவும் பிடித்த பட்டுப் புடவைகள் பரவலாகக் கிடைத்தாலும், அசல்  காஞ்சிபுரம் ரகங்கள் ஜார்ஜ் டவுன் மார்க்கெட்டில் கிடைக்கிறது . எனவே நீங்கள் ஜார்ஜ் டவுனிற்கு சென்றால் அங்கு துணிக்கடைகளுக்கு செல்ல மறக்காதீர்கள் .

Chennai  George Town Market :தனித்துவ ஷாப்பிங் பிரியரா நீங்க.....அப்போ ஜார்ஜ் டவுனுக்கு போங்க!

தனித்துவமான பரிசுகள் மற்றும் பொம்மைகள்:

நீங்கள் திருமணமாகி குழந்தை பெற்றவரா அல்லது நீங்கள் டீனேஜராக இருந்தாலும் பரவாயில்லை, ஜார்ஜ் டவுன் மார்க்கெட்டில் உள்ள தனித்துவமான மற்றும் வேடிக்கையான  பரிசுப்பொருட்கள் கிடைக்கின்றன. அதற்கென பிரத்யேக தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள கடைகள் பசுகளுக்கு சிறந்தவை. இங்கு பட்டு பொம்மைகள், கலை பொம்மைகள், டிரிங்கெட்டுகள்,  மற்றும் பல போன்ற இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கின்றன.

Chennai  George Town Market :தனித்துவ ஷாப்பிங் பிரியரா நீங்க.....அப்போ ஜார்ஜ் டவுனுக்கு போங்க!

இசைக்கருவிகள் :

தென்னிந்திய அல்லது கர்நாடக இசைக்கருவிகள், பெரிய அளவிலான இசைக்கருவிகள் மற்றும் துணைக்கருவிகளை சென்னையில் எளிதாகக் காணலாம். நீங்கள் ஒரு கருவியை வாங்க விரும்பினால், ஒரு கருவியைக் கற்றுக்கொள்ள விரும்பினால், அல்லது நீங்கள் இசைக்குழுவில் இருந்தால், உங்கள் சாதனங்களை மாற்ற வேண்டும் என்றால், ஜார்ஜ் டவுன் உங்களுக்கு பெஸ்ட் சாய்ஸாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?

நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்

Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!

ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்

Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?

Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!

Embed widget