ABP Nadu Top 10, 30 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 30 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 30 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 30 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 30 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Labour Day History: உழைக்கும் வர்க்கத்தை போற்றும் நாள்..! தொழிலாளர் தினம் பிறந்த வரலாறு தெரியுமா..?
Labour Day History: இந்தியாவில், முதல்முறையாக மே தினம் 1923ஆம் ஆண்டு, மே 1ஆம் தேதி அன்று மதராஸில் (தற்போது சென்னை) கொண்டாடப்பட்டது. Read More
America Gunshot: அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக்கொலை...! நடந்தது என்ன?
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. Read More
Salman Khan: ‘பெண்களின் உடல் மதிப்புமிக்கது; அது ஆடைகளால் மூடப்பட வேண்டும்’ - நடிகர் சல்மான்கான்
தன்னுடைய படப்பிடிப்பு தளங்களில் பெண்களுக்கு விதிக்கப்படும் ஆடை கட்டுப்பாடு குறித்து நடிகர் சல்மான் கான் விளக்கமளித்துள்ளார். Read More
The Kerala Story: ’பிரிவினைவாதத்தை தூண்டும் ட்ரெய்லர்’ - தி கேரளா ஸ்டோரி படத்துக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்
தி கேரளா ஸ்டோரி படத்தின் ட்ரெய்லர் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
World Chess Championship 2023: சதுரங்க போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்றார் டிங் லீரன்
சதுரங்க போட்டியில் ரஷ்யாவின் கிராண்ட் மாஸ்டர் இயான் நிப்போம்னிசியை வீழ்த்தி சீன வீரர் டிங் லீரன் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். Read More
பாலியல் தொல்லையை கண்டுக்காம பெண் பிள்ளைகளுக்காக குரலா? - பாஜக அரசை கேள்விகேட்கும் நடிகை ஊர்மிளா!
மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தருமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார். Read More
Summer: கொளுத்தும் வெயில்: பார்த்து பாதுகாப்பா உடலை பராமரிப்பது எப்படி? எளிய டிப்ஸ் இதோ!
கோடைகாலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய எளிய விஷயங்களைப் பற்றி பார்க்கலாம். Read More
Petrol, Diesel Price: நாள்தோறும் கால நிலையில் மாற்றம்... பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? இன்றைய நிலவரம்!
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 344ஆவது நாளாக நீடித்து வருகிறது. Read More