மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
World Chess Championship 2023: சதுரங்க போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்றார் டிங் லீரன்
சதுரங்க போட்டியில் ரஷ்யாவின் கிராண்ட் மாஸ்டர் இயான் நிப்போம்னிசியை வீழ்த்தி சீன வீரர் டிங் லீரன் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
![World Chess Championship 2023: சதுரங்க போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்றார் டிங் லீரன் Ding Liren beats Nepomniachtchi to become 1st world champion from China World Chess Championship 2023: சதுரங்க போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்றார் டிங் லீரன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/30/d35bf074badb0adb521364887eecfd071682864986127572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டிங் லீரன்
கஜகஸ்தானில் நடைபெற்று வந்த உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரில் பட்டம் வென்று சீன வீரர் டிங் லிரன் சாதனைப் படைத்துள்ளார்.
இந்த சதுரங்க போட்டியில் ரஷ்யாவின் கிராண்ட் மாஸ்டர் இயான் நிப்போம்னிசியை வீழ்த்தி சீன வீரர் டிங் லீரன் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
14 சுற்றுக் கொண்ட தொடரில் இருவரும் தலா 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று சமமான புள்ளிகள் பெற்றனர். இதனைத் தொடர்ந்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் டை பிரேக்கர் போட்டியில் டிங் லீரன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion