ABP Nadu Top 10, 3 August 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 3 August 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
தமிழ்நாட்டிற்கென தனி வேளாண் காப்பீடு திட்டத்தை துவங்க வேண்டும் - பி.ஆர். பாண்டியன்
தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பருத்திக்கு உரிய விலை கிடைக்காது என விவசாயிகள் போராடி வருகிறார்கள். தொடர்ந்து தமிழக அரசின் விவசாயிகள் விரோத நடவடிக்கை தீவிரமடைந்து வருகிறது. Read More
ABP Nadu Top 10, 3 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 3 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Parliament: மத்திய அரசுடனான மோதல் முடிவுக்கு வருகிறதா? மணிப்பூர் விவகாரத்தில் பின்வாங்குகிறதா எதிர்க்கட்சிகள்? நடந்தது என்ன?
வழக்கமான அவை நடவடிக்கைகளை நடத்த முடியாமல் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரும் திணறி வருகின்றனர். Read More
Justin Trudeau: ”கல்யாணம் ஈசி இல்லிங்க”.. விவாகரத்தை அறிவித்து புலம்பித்தள்ளிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ..
மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ முடிவு செய்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, திருமணம் என்பது சுலபமானது அல்ல என பேசிய கருத்து வைரலாகியுள்ளது. Read More
Tamil Cinema: ”தமிழ் சினிமால இந்த நிலைமை மாறணும்”.. ரஜினி - விஜய் - அஜித்... மாரி செல்வராஜ் சொன்ன கருத்து..
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்கள் திரையில் தோன்றினாலே போதும் என, அவர்களது ரசிகர்கள் கொண்டாடுவது அதிகரித்து வருகிறது. Read More
Singer Lizzo: பிறப்புறுப்பில் வாழைப்பழம்.. நடன கலைஞர்களுக்கு பாலியல் தொல்லை.. பிரபல பாப் பாடகி லிசோ மீது புகார்...
அமெரிக்காவின் பிரபல பாடகி லிசோ மீது அவரது குழுவில் இருந்த மூன்று நடனக் கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் புகாரளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Calendar Slam: டென்னிஸ் உலகின் மகுடம்.. கவுரவம் தரும் காலாண்டர் ஸ்லாம்.. இதுவரை வென்றவர்கள் யார்?
ஆஸ்திரேலிய ஓபன், ப்ரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் தொடர்களை கைப்பற்றுவது ஒவ்வொரு டென்னிஸ் வீரரின் வாழ்நாள் கனவாகும். Read More
South Korea vs Japan Hockey: முதல் போட்டியில் கெத்துக்காட்டிய தென் கொரியா.. ஜப்பானை வீழ்த்தி அசத்தல்..!
ஆசியன் சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தென் கொரியா அணி அசத்தியது. Read More
Hypertension : எழுந்து நடக்காம உட்கார்ந்தே வேலை செய்யுறீங்களா? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி அலர்ட்
நியூ நார்மல் வாழ்க்கை எனப்படும் இந்த வாழ்வில் மக்கள் பலருக்கு யோகா, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு ஆகியவற்றை மேற்கொள்ள போதுமான நேரம் கிடைக்காதது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. Read More
ITR Refund Fake Message: அலர்ட்... ’ஐ.டி.ரீஃபண்ட் பெற...' : இப்படி போலியான மெசேஜ்களை நம்ப வேண்டாம் - எச்சரிக்கும் அரசு!
ITR Refund Fake Message: தனிநபரிடம் வங்கி கணக்கின் பாஸ்வேர்ட் உள்ளிட்ட தகவல்களை, ஒருபோதும் வங்கி அழைப்பு அல்லது மெசேஜ் மூலமாக கேட்காது என எச்சரித்துள்ளது. Read More