மேலும் அறிய

ABP Nadu Top 10, 3 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 3 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 3 August 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 3 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 2 August 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 2 August 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. INDIA For Democracy: நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுகவின் அடுத்த ஸ்கெட்ச்.. ஜனநாயகத்திற்கான I.N.D.I.A கருத்தரங்கு

    எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ள இந்தியா கூட்டணியை சார்ந்த பிரமுகர்கள் பங்கேற்கும், திமுக சார்பிலான கருத்தரங்கு இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. Read More

  4. Justin Trudeau: ”கல்யாணம் ஈசி இல்லிங்க”.. விவாகரத்தை அறிவித்து புலம்பித்தள்ளிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ..

    மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ முடிவு செய்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, திருமணம் என்பது சுலபமானது அல்ல என பேசிய கருத்து வைரலாகியுள்ளது. Read More

  5. Singer Lizzo: பிறப்புறுப்பில் வாழைப்பழம்.. நடன கலைஞர்களுக்கு பாலியல் தொல்லை.. பிரபல பாப் பாடகி லிசோ மீது புகார்...

    அமெரிக்காவின் பிரபல பாடகி லிசோ மீது அவரது குழுவில் இருந்த மூன்று நடனக் கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் புகாரளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  Read More

  6. Jailer Trailer: தலைவரு எப்போதுமே தாறுமாறு... ஒரு கோடி பார்வையாளர்களை கடந்த ‘ஜெயிலர்' ட்ரெய்லர்!

    சென்ற வாரம் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. Read More

  7. Asian Champions Trophy Hockey: முதல் நாளே 3 போட்டி .. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் இன்று தொடக்கம்..

    ஹாக்கி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது.  Read More

  8. Asian Champions Trophy 2023: 5 முறை ஃபைனல்.. 3 முறை டைட்டில்.. பலமான பாகிஸ்தானின் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி புள்ளிவிபரங்கள் இதோ..!

    Asian Champions Trophy 2023:இதுவரை நடைபெற்றுள்ள 6 சீசன்களில் பாகிஸ்தான் அணி மட்டும் 5 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணி என்ற பெருமை பாகிஸ்தான் அணிக்கு உள்ளது. Read More

  9. Hypertension : எழுந்து நடக்காம உட்கார்ந்தே வேலை செய்யுறீங்களா? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி அலர்ட்

    நியூ நார்மல் வாழ்க்கை எனப்படும் இந்த வாழ்வில் மக்கள் பலருக்கு யோகா, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு ஆகியவற்றை மேற்கொள்ள போதுமான நேரம் கிடைக்காதது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. Read More

  10. Fortune Global 500: உலகிலேயே அதிக வருவாய் ஈட்டும் 500 நிறுவனங்கள்.. இந்தியாவில் யார் முதலிடம் தெரியுமா?, ஃபார்ட்யூன் பட்டியல்..!

    உலகிலேயே அதிக வருவாய் ஈட்டும் 500 நிறுவனங்களின் நடப்பாண்டு பட்டியலை, ஃபார்ட்யூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Embed widget