ABP Nadu Top 10, 29 September 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 September 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
கூடுதல் ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல்; அமைச்சர் முன்பே ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு
அரசு விதிப்படி 17% ஈரப்பதத்தில் தான் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நிலையில், கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது ஏன் என ஆட்சியர் அமைச்சர் முன்னிலையில் பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். Read More
ABP Nadu Top 10, 29 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 29 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Congress President Elections: காங்கிரஸ் தலைவர் தேர்தல்...போட்டியிலிருந்து விலகிய கெலாட்...மூன்றாவது நபரை களமிறக்குகிறதா தலைமை?
காங்கிரஸ் தலைவர் தேர்தல் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். Read More
இசை நிகழ்ச்சியியோடு கம்போடியா தலைமைச் செயலகத்தில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை!
கம்போடியா நாட்டின் தலைமைச் செயலகத்தில் கலை பண்பாட்டுத் துறை அலுவலக வளாகத்தில் அதன் இயக்குனர் சொரூப் மான்ஸாக் தலைமையில் திருவள்ளுவரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. Read More
Malayalam actresses harassed :புரமோஷன் நிகழ்ச்சியில் பாலியல் சீண்டலுக்கு ஆளான நடிகைகள் ! அதிர்ச்சியில் திரையுலகம்!
”ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும், கூட்டத்தில் இருந்த ஒருவர் என்னைப் பிடித்தார். எங்கே என்று சொல்ல நான் வெறுக்கிறேன்.” Read More
Actress Meena: நந்தினி என்னுடைய கனவு கதாபாத்திரம்.. ஐஸ்வர்யாராயை பார்த்தா பொறாமையா இருக்கு.. வைரலாகும் மீனா பதிவு!
பிரபல நடிகை மீனா, பொன்னியின் செல்வன்(Ponniyin Selvan) படத்தில் இடம்பெற்றுள்ள நந்தினி கதாப்பாத்திரம் குறித்து இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். Read More
Watch Video: உங்களுக்கு வாழ்த்து அனுப்புவதில் பெருமை.. விராட் கோலி வீடியோ... ஃபெடரரின் பதில் என்ன தெரியுமா?
டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரருக்கு விராட் கோலி அனுப்பிய வாழ்த்து வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. Read More
Sunil Chhetri: யாருக்கும் அஞ்சாத ஆளு.. அவர்தான் 3வது ஆளு.. ரெனால்டோ, மெஸ்ஸியுடன் சுனிலை ஒப்பிட்ட பிஃபா..!
இந்தியா கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் சாதனையை பிரதிபலிக்கும் விதமாக சர்வதேச கால்பந்து சங்கம் பிபா 3 பகுதிகள் கொண்ட வாழ்க்கை வரலாற்று தொடரை வெளியிட்டுள்ளது. Read More
Heart Health: மாரடைப்பு.. இந்த வார்த்தையே பயத்தை உருவாக்குதா? உங்க உணவுமுறை இப்படி மாறணும்..
கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பது, அதிகப்படியாக கோபம் அடையாமல் இருப்பது மற்றும் படபடப்பு இல்லாமல் இருப்பது ஆகியவை இதயத்தை எப்பொழுதும் ஒரே சீரான துடிப்புடன் வைத்திருக்கும். Read More
LIC: உங்கள் குழந்தைகளின் படிப்பு எதிர்கால நிதி ஆதாரத்திற்கு சிறந்த சேமிப்பு திட்டம் வேண்டுமா? இதைப் படிங்க!
LIC's Jeevan Tarun Policy: எல்.ஐ.சி. ஜீவன் தருண் திட்டத்தின் பலன்கள் என்னென்ன என்று இக்கட்டுரை விளக்குகிறது. Read More