மேலும் அறிய

முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!

ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரை இயக்க விமான போக்குவரத்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்கவில்லை.

தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல் காந்தி, ஜார்க்கண்ட் மாநிலம் சென்ற நிலையில், அவரது ஹெலிகாப்டரை இயக்க விமான போக்குவரத்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்கவில்லை. 45 நிமிடங்களாக அவர் கோடா பகுதியில் காத்திருக்க வேண்டியிருந்தது.

காக்க வைக்கப்பட்ட ராகுல் காந்தி:

ஜார்க்கண்டில் புதிய அரசை தேர்வு செய்வதற்காக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம், முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து, வரும் 20ஆம் தேதி 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்த மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் இந்தியா பிளாக் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அங்கு, ஆட்சியை தக்க வைக்க இந்தியா கூட்டணியும் ஆட்சியை பிடிக்க பாஜக கூட்டணியும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. 

இந்த சூழலில், பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஜார்க்கண்டில் ஒரே நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். டியோகரில் பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டமும் அங்கிருந்து 80 கிமீ தொலைவில் ராகுல் காந்தியில் தேர்தல் பிரச்சாரமும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்:

ஆனால், ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. கோடா என்ற பகுதியில் அவரது ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருந்தது. 45 நிமிட தாமதத்திற்கு பிறகே அவரது ஹெலிகாப்டர் புறப்பட அனுமதிக்கப்பட்டது.

ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையூறு செய்யவே அவரது ஹெலிகாப்டருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அளித்துள்ளது.

"பிரச்சாரத்தில் அனைவருக்கும் சம நிலை இருக்க வேண்டும். பிரதமரின் பிரச்சாரத்திற்கு முன்னுரிமை அளிக்க கூடாது" என எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK STALIN: யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
Annamalai: ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங்கில் கலக்கும் அண்ணாமலை.! அரசியல் மட்டுமல்ல விளையாட்டிலும் அண்ணன் கெத்து தான்
ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங்கில் கலக்கும் அண்ணாமலை.! அரசியல் மட்டுமல்ல விளையாட்டிலும் அண்ணன் கெத்து தான்
TN Heavy Rain Alert: 12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
UPI Transaction: இன்டர்நெட் இல்லாமலேயே UPI பணம் செலுத்தலாம்! ஆஃப்லைன் பரிவர்த்தனை செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்!
UPI Transaction: இன்டர்நெட் இல்லாமலேயே UPI பணம் செலுத்தலாம்! ஆஃப்லைன் பரிவர்த்தனை செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்
Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
Annamalai: ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங்கில் கலக்கும் அண்ணாமலை.! அரசியல் மட்டுமல்ல விளையாட்டிலும் அண்ணன் கெத்து தான்
ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங்கில் கலக்கும் அண்ணாமலை.! அரசியல் மட்டுமல்ல விளையாட்டிலும் அண்ணன் கெத்து தான்
TN Heavy Rain Alert: 12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
UPI Transaction: இன்டர்நெட் இல்லாமலேயே UPI பணம் செலுத்தலாம்! ஆஃப்லைன் பரிவர்த்தனை செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்!
UPI Transaction: இன்டர்நெட் இல்லாமலேயே UPI பணம் செலுத்தலாம்! ஆஃப்லைன் பரிவர்த்தனை செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்!
Temple: பக்தர்களுக்கு குஷியான அறிவிப்பு.! நாளை கோயில்களில் தொடங்கும் சிறப்பு திட்டம்- என்ன தெரியுமா.?
பக்தர்களுக்கு குஷியான அறிவிப்பு.! நாளை கோயில்களில் தொடங்கும் சிறப்பு திட்டம்- என்ன தெரியுமா.?
IPL 2026: ஜடேஜாவையே கழட்டிவிடப்போகும் சென்னை.. CSK தளபதிக்கு இப்படி ஒரு சோதனையா?
IPL 2026: ஜடேஜாவையே கழட்டிவிடப்போகும் சென்னை.. CSK தளபதிக்கு இப்படி ஒரு சோதனையா?
IPL 2026: ஜடேஜா மட்டும் போதாது.. அவரையும் அனுப்புங்க.. ராஜஸ்தான் நிபந்தனையால் ஆடிப்போன CSK!
IPL 2026: ஜடேஜா மட்டும் போதாது.. அவரையும் அனுப்புங்க.. ராஜஸ்தான் நிபந்தனையால் ஆடிப்போன CSK!
Baleno முதல் Grand Vitara வரை.. ஆஃபர்களை அள்ளித் தெளித்த மாருதி சுசுகி - எந்த காருக்கு எவ்வளவு?
Baleno முதல் Grand Vitara வரை.. ஆஃபர்களை அள்ளித் தெளித்த மாருதி சுசுகி - எந்த காருக்கு எவ்வளவு?
Embed widget