மேலும் அறிய

ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?

" 10 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானங்கள், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன "

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில், கொல்கத்தா, புவனேஸ்வர், பெங்களூர், திருவனந்தபுரம், சிலிகுரி ஆகிய 5 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள், மொத்தம் 10 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானங்கள், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதி. 

சென்னை உள்நாட்டு விமான நிலையம் 

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 7.25 மணிக்கு கொல்கத்தா செல்லும் விமானம், காலை 7.45 மணிக்கு புவனேஸ்வர் செல்லும் விமானம், காலை 9.35 மணிக்கு பெங்களூர் செல்லும் விமானம், காலை 10.45 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் விமானம், பகல் 12.35 மணிக்கு சிலிகுரி செல்லும் விமானம், ஆகிய 5 புறப்பாடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. 

5 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

அதைப்போல் சென்னைக்கு  பெங்களூரில் இருந்து இன்று காலை 9 மணிக்கு வரும் விமானம், காலை 10.50 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து வரும் விமானம், பகல் 12 மணிக்கு புவனேஸ்வரில் இருந்து வரும் விமானம், பகல் ஒரு மணிக்கு கொல்கத்தாவில் இருந்து வரும் விமானம், மாலை 6.15  மணிக்கு சிலி குறியிலிருந்து வரும் விமானம், ஆகிய 5 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வருகை விமானங்கள், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

10 விமானங்கள் ரத்து 

இந்த 10 விமானங்களும் நிர்வாகக் காரணங்களால், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள்  தெரிவிக்கின்றனர். ஆனால் முறையான முன்னறிவிப்புகள் இல்லாமல், ஒரே நாளில் 10 விமானங்கள், ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான கவுண்டர்களில் பயணிகள், இது பற்றி கேட்டாலும், முறையான பதில் எதுவும் அளிக்காமல், பயணிகள் அலக்கழிக்கப்படுவதாக, பயணிகள் தரப்பில் குறை கூறுகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!

“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!

BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை

TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 

விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!

என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா

சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 

Embed widget