மேலும் அறிய

ABP Nadu Top 10, 26 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 26 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 26 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 26 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 26 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 26 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Sonam Wangchuk: ”ஆல் இஸ் நாட் வெல் இன் லடாக்” - உண்மையான 3 இடியட்ஸ் நாயகன் சோனம் வாங்சுக் மோடிக்கு கோரிக்கை

    3 இடியட்ஸ் திரைப்படம் உருவாக காரணமான சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக், லடாக்கை பாதுகாக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். Read More

  4. ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்: பள்ளிக்கு எதிராக வழக்கு - நடவடிக்கை எப்படி இருக்கும்?

    அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் அண்மையில் ஆசிரியை ஒருவர் 6 வயது குழந்தையால் சுடப்பட்டார். Read More

  5. SCO Film Festival: "அப்பாத்தா" படத்துடன் தொடங்குகிறது உலகமே உற்றுநோக்கும் ஷாங்காய் திரைப்படவிழா..!

    SCO Film Festival: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்பட விழா "அப்பாத்தா" என்ற தமிழ் திரைப்படத்தின் உலக பிரிமீயர் அரங்கேற்றத்துடன் நாளை (27/01/2023) தொடங்குகிறது Read More

  6. Judo Rathnam Passed Away: எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை! காலமானார் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம்..!

    மூத்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே. ரத்தினம்(Judo Rathnam) உடல் நலக் குறைவால் காலமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேலாக ஸ்டண்ட் மாஸ்டராக  பணிபுரிந்துள்ளார் Read More

  7. Padma Awards: பத்ம விருதுகள் அறிவிப்பு… விளையாட்டு துறையில் இம்முறை யாருக்கு விருது!

    குர்சரண் சிங் (கிரிக்கெட்), சனதோய்பா ஷர்மா (தங்-டா), எஸ்ஆர்டி பிரசாத் (களரிப்பாயட்டு) ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. Read More

  8. Australian Open 2023: ஆஸ்திரேலிய கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா - போபண்ணா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..!

    ஆஸ்திரேலிய கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா - போபண்ணா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. Read More

  9. Healthy Hair : பளபளக்கும் தலைமுடி வேணுமா? ஆரோக்கியமான கூந்தல் இனிமே ஈஸி.. சத்யராஜ் மகள் கொடுக்கும் எக்ஸ்பர்ட் டிப்ஸ்..

    வலுவான கூந்தலை பெற ஆசைப்படுபவர்கள்,  இங்கு குறிப்பிடப்பட்ட இரண்டு சூப்பர் உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம் Read More

  10. Gold, Silver Price Today : அதிர்ச்சியில் மக்கள்.. நாளுக்கு நாள் புதிய உச்சம்.. ரூ.43 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் இதுதான்...!

    Gold, Silver Price Today : சென்னையில் தங்கம், வெள்ளி விலையின் நிலவரம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Kappu Kattu: தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை -  ஹாப்பி அண்ணாச்சி
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை - ஹாப்பி அண்ணாச்சி
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Pongal Festival 2025: பொங்கல் கொண்டாட்டம்..! தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? சிறந்த இடம் எது?
Pongal Festival 2025: பொங்கல் கொண்டாட்டம்..! தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? சிறந்த இடம் எது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Kappu Kattu: தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை -  ஹாப்பி அண்ணாச்சி
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை - ஹாப்பி அண்ணாச்சி
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Pongal Festival 2025: பொங்கல் கொண்டாட்டம்..! தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? சிறந்த இடம் எது?
Pongal Festival 2025: பொங்கல் கொண்டாட்டம்..! தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? சிறந்த இடம் எது?
Bhogi 2025 Wishes: எரிவது சோகங்களாகவும், ஜொலிப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்.. போகிப்பண்டிகை வாழ்த்துகள்
Bhogi 2025 Wishes: எரிவது சோகங்களாகவும், ஜொலிப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்.. போகிப்பண்டிகை வாழ்த்துகள்
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Bhogi Festival History: நன்மைகளே சூழ வேண்டுதல்; போகிப் பண்டியின் சிறப்பும் வரலாறும்..
நன்மைகளே சூழ வேண்டுதல்; போகிப் பண்டியின் சிறப்பும் வரலாறும்..
Madha Gaja Raja: மாஸ் ஹிட் அடித்த மதகஜராஜா! நாளுக்கு நாள் எகிறும் கூட்டம்! 12 வருஷ காத்திருப்புக்கு பலன்
Madha Gaja Raja: மாஸ் ஹிட் அடித்த மதகஜராஜா! நாளுக்கு நாள் எகிறும் கூட்டம்! 12 வருஷ காத்திருப்புக்கு பலன்
Embed widget