மேலும் அறிய

ABP Nadu Top 10, 21 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 21 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. என்ஐஏ வழக்கு: செல்போன், சிம் கார்டு ஆய்வு செய்ய சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு.

    திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் பென்டிரைவ் சிம் கார்டு ஆகியவற்றை சைபர் கிரைம் போலீசார் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி வழங்கி உள்ளது.  Read More

  2. ABP Nadu Top 10, 21 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 21 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. முதல் முறையாக மனம் திருந்தி வந்த மாவோயிஸ்ட் - அரவணைத்து தமிழக அரசு செய்த பலே காரியம்!

    மனம் திருந்தி வாழும் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த பிரபா(எ)சந்தியா என்ற பெண்ணிற்கு தமிழகத்தில் முதல் முறையாக ஆவின் பாலகம் அமைத்து கொடுத்து மறுவாழ்வு அளித்துள்ளது தமிழக அரசு! Read More

  4. Indonesia Earthquake: இந்தோனேஷியாவில் பயங்கரமான நிலநடுக்கம்; இதுவரை 46 பேர் பலி!

    Indonesia Earthquake: இந்தோனேஷியாவில் பயங்கங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதனால் இதுவரை 46 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

  5. Mankatha 2 : திடீரென்று ‘தல’ -யை சந்தித்த ஆக்‌ஷன் கிங்.. ட்ரெண்டாகும் ‘மங்காத்தா 2’.. என்னடா நடக்குது இங்க?

    நடிசர் அஜித் மற்றும் அர்ஜுன் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி மங்காத்தா 2 குறித்த கேள்விகளை எழுப்பி வருகிறது. Read More

  6. Samantha: ரிஸ்க் எடுக்க தயங்காத சமந்தா..ஃபிட்னெஸ் சீக்ரெட் இதுதான்..வைரலாகும் இன்ஸ்டா வீடியோ!

    யசோதா பட ஹீரோயின் நடிகை சமந்தா தனது வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. Read More

  7. Djokovic: ஏடிபி தொடரில் நோவக் ஜோகோவிச்.. 6-வது முறையாக சாம்பியன்.. மீண்டும் புதிய சாதனை..

    இத்தாலியில் நடைபெற்ற ஏ.டி.பி. டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், காஸ்பர் ரூட்டை(Casper Ruud) வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச், (Djokovic ) பெடரரின் சாதனையை சமன் செய்துள்ளார். Read More

  8. Djokovic : இன்று நடக்கும் ஏடிபி சீரீஸ், இறுதிப்போட்டி : 8-வது முறையாக களமிறங்கும் ஜோகோவிச்..!

    Djokovic;உலகின் டாப் 8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி பைனல்ஸ் எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். Read More

  9. Cinnamon : பருக்கள்.. சின்ன சின்ன துளைகள்.. கரும்புள்ளிகள்.. இலவங்கப்பட்டை செய்யும் மேஜிக்கை பாருங்க மக்கா..

    இலவங்கப்பட்டை தூள், எண்ணெய் போன்றவை முகப்பரு தழும்புகள், சுருக்கம் போன்றவற்றை சரி செய்து சருமத்தை அழகாக்க உதவி செய்கிறது. Read More

  10. Share Market Update: சரிவில் முடிவடைந்த இந்திய பங்கு சந்தை.. ரிலையன்ஸ், எஸ்பிஐ நிலை இதுதான்!

    இன்றைய நாள் முடிவில் இந்திய பங்குச் சந்தையானது, சரிவுடன் முடிவடைந்தது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?
Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Breaking News LIVE: உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!
Breaking News LIVE: உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!
Villuppuram Power Shutdown: உஷார் மக்களே..! விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
உஷார் மக்களே..! விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Embed widget