மேலும் அறிய

Mankatha 2 : திடீரென்று ‘தல’ -யை சந்தித்த ஆக்‌ஷன் கிங்.. ட்ரெண்டாகும் ‘மங்காத்தா 2’.. என்னடா நடக்குது இங்க?

நடிசர் அஜித் மற்றும் அர்ஜுன் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி மங்காத்தா 2 குறித்த கேள்விகளை எழுப்பி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த திரைப்படம் 'மங்காத்தா'. நடிகர் அஜித்தின் 50வது படமாக வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்று சாதனை படைத்தது.

Mankatha 2 : திடீரென்று ‘தல’ -யை சந்தித்த ஆக்‌ஷன் கிங்.. ட்ரெண்டாகும் ‘மங்காத்தா 2’.. என்னடா நடக்குது இங்க?

மீண்டும் இணைந்த மங்காத்தா கூட்டணி :

மங்காத்தா திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் அர்ஜுன். இவர்களின் கூட்டணி இப்படத்தில் மிகவும் மாஸாக இருந்தது. ரசிகர்கள் மீண்டும் இந்த கூட்டணியில்  'மங்காத்தா 2' திரைப்படத்தை எதிர்பார்த்து இருந்த சமயத்தில், இணையத்தில் வெளியான புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் - அர்ஜுன் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்  ரசிகர்களுக்கு மங்காத்தா 2 பற்றிய ஆர்வத்தை அதிகரித்துள்ளது. 

ஷாலினிக்கு சர்ப்ரைஸ்  கொடுத்த அஜித் :

நடிகர் அஜித் மனைவி ஷாலினி நேற்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார். மனைவியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் ஒன்று வைத்து அசத்தியிருந்தார் அஜித். இந்த பார்ட்டியில் அஜித் மற்றும் ஷாலினியின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என கூறப்படுகிறது. அந்த பார்ட்டியில் எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. சமீபகாலமாக அஜித் போட்டோஸ் அவ்வபோது இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. 

மங்காத்தா ரீ யூனியன் :

அந்த வகையில் நடிகர் அஜித் - ஆக்சன் கிங் அர்ஜுன் இருவரும் இணைந்து இருக்கும் போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியானது. இந்த புகைப்படத்தை அஜித் - அர்ஜுன் ரசிகர்கள் மங்காத்தா ரீ யூனியன் என வைரலாக்கி வருகிறார்கள். மேலும் மங்காத்தா 2 படம் குறித்தும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இருவரின் திரை வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனை படமாக அமைந்த மங்காத்தா திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரு திரைப்படம். அதன் இரண்டாம் பாகம் வெளிவந்தால் ரசிகர்கள் அதை கொண்டாடுவர். இயக்குனர் வெங்கட் பிரபு பக்கம் இந்த கேள்வி தற்போது திரும்பியுள்ளது. 

துணிவே துணை :

நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது 'துணிவு' திரைப்படம். படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள், ட்ரெய்லர் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, படத்தின் ரிலீஸூக்காக மிகவும் ஆவலாக காத்து கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள். அதனை தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.     

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

NEET UG 2026: 2026ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?

TNPSC Group 2 Exam: வரலாற்றில் இதுவே முதல் முறை.. குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு.. அரசியல் தலைவர்கள் கண்டனம்!

Group 2 Exam: சென்னையில் தேர்வர்கள் போராட்டம்.. தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 முதன்மை தேர்வுகள் ஒத்திவைப்பு!

Chocolate Day Wishes: காதலர் தின கொண்டாட்டம்..! சாக்லேட் டே.. இனிப்புடன் ரொமாண்டிக் வாழ்த்துகள், காதலன் டூ கணவன்

ABP Premium

வீடியோ

US Trade India | ஜவுளி முதல் நகைகள் வரை இந்தியப் பொருட்களுக்கு 0% வரி நண்பருக்காக இறங்கிய டிரம்ப்
MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG 2026: 2026ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
NEET UG 2026: 2026ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Group 2 Exam: வரலாற்றில் இதுவே முதல் முறை.. குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு.. அரசியல் தலைவர்கள் கண்டனம்!
TNPSC Group 2 Exam: வரலாற்றில் இதுவே முதல் முறை.. குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு.. அரசியல் தலைவர்கள் கண்டனம்!
Group 2 Exam: சென்னையில் தேர்வர்கள் போராட்டம்.. தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 முதன்மை தேர்வுகள் ஒத்திவைப்பு!
Group 2 Exam: சென்னையில் தேர்வர்கள் போராட்டம்.. தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 முதன்மை தேர்வுகள் ஒத்திவைப்பு!
Chocolate Day Wishes: காதலர் தின கொண்டாட்டம்..! சாக்லேட் டே.. இனிப்புடன் ரொமாண்டிக் வாழ்த்துகள், காதலன் டூ கணவன்
Chocolate Day Wishes: காதலர் தின கொண்டாட்டம்..! சாக்லேட் டே.. இனிப்புடன் ரொமாண்டிக் வாழ்த்துகள், காதலன் டூ கணவன்
Thirumavalavan: வன்னியர் சமூகத்துக்கு எதிரானதா விடுதலை சிறுத்தைகள்.. திருமாவளவன் காட்டம்!

TN Roundup: TNPSC தேர்வில் குளறுபடி, ஸ்டாலின் கடிதம், திருமா கோரிக்கை, பாஜக கூட்டணி - தமிழகத்தில் இதுவரை

Maruti Victoris: புத்தம் புது நெ.1 கார்..! பெட்ரோல், சிஎன்ஜி ஹைப்ரிட் வேரியண்ட்களுக்கு தள்ளுபடி - அள்ளி வீசிய மாருதி

India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?

Embed widget