மேலும் அறிய

Samantha: ரிஸ்க் எடுக்க தயங்காத சமந்தா..ஃபிட்னெஸ் சீக்ரெட் இதுதான்..வைரலாகும் இன்ஸ்டா வீடியோ!

யசோதா பட ஹீரோயின் நடிகை சமந்தா தனது வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

இன்று உடற்பயிற்சி செய்வது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் நடிகர் நடிகைகளும் தங்களின் உடற்தகுதியின் மேல் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்கள். கச்சிதமான ஸ்லிம் பாடிக்காகவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையாகவும் மிகவும் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார்கள். அவ்வப்போது அவர்களின் ஒர்க் அவுட் வீடியோக்களை பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் நடிகை சமந்தாவின் பிட்னெஸ்கான சீக்ரெட் ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா? 

Samantha: ரிஸ்க் எடுக்க தயங்காத சமந்தா..ஃபிட்னெஸ் சீக்ரெட் இதுதான்..வைரலாகும் இன்ஸ்டா வீடியோ!

யசோதாவின் வெற்றி : 

ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்   தயாரிப்பில் ஹரிஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் 'யசோதா'. இப்படம் உலகளவில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆஃபீஸிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. ஒரு கர்ப்பிணி பெண்ணாக நடிகை சமந்தா எதிர்கொள்ளும் சவால்களே இப்படத்தின் கதை. இப்படத்தின் ஆக்சன் காட்சிகளில் மிகவும் கடுமையாக உழைத்துள்ளார் நடிகை சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது. 

View this post on Instagram
 
A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

விடாமுயற்சியின் உருவம் சமந்தா :

சினிமா இண்டஸ்ட்ரியில் உள்ள பல பிட்டஸ்ட் நடிகைகளில் ஒருவரான  நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் தான் மயோசிடிஸ் எனும் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

அதற்கு அவரின் விடாமுயற்சியும் உறுதியான மனதைரியமும் தான் காரணம். தனது வேலைகளில் எத்தனை பிஸியாக இருந்தலும் உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குபவர் அவர். தனது படங்களிலும் வாழ்க்கையும் ரிஸ்க் எடுக்க ஒரு போதும் தயங்கியதில்லை.  அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்த திரைப்படம் யசோதா. 

View this post on Instagram
 
A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

ஒரே நாளின் எந்த ஒரு மாற்றமும் நடைபெறாது. தொடந்து விடாமுயற்சியுடன் செய்யப்பட்டால் மட்டுமே சாதிக்க முடியும். ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் தவறாமல்  உடற்பயிற்சிக்காக சிறிது நேரத்தையாவது ஒதுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பது தான் நடிகை சமந்தாவின் சீக்ரெட் தாரக மந்திரம்.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?

கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்

ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்

Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!

TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?

CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!

பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?

Embed widget