ABP Nadu Top 10, 2 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 2 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 2 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 2 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 2 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 2 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Maharastra: ஒரே நாளில் 12 பச்சிளங்குழந்தைகள் உள்பட 24 பேர் மரணம்! மருந்துகள் பற்றாக்குறையா?
மகாராஷ்ட்ராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மருந்துகள் பற்றாக்குறை காரணமாக பச்சிளங்குழந்தைகள் 12 பேர் உட்பட 24 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nobel Prize 2023: மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு.. இரண்டு மருத்துவர்கள் தேர்வு..
நடப்பாண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு கட்டாலின் கரிக்கோ, ட்ரே வீஸ்மேன் ஆகிய இரண்டு மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Leo Trailer: 'அண்ணன் வர்றாரு..' லியோ ட்ரெயிலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு - படுகுஷியில் தளபதி ரசிகர்கள்!
லியோ படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். Read More
Bigg Boss 7 Tamil: புவா.. அவர நாமினேட் பண்றேன்.. எழுத்தாளர் பெயர் தெரியாமல் பிக் பாஸையே குழப்பிய விஷ்ணு!
Bigg Boss Season 7 Tamil: பிக் பாஸிடம் “புவாவை நாமினேட் செய்கிறேன்” என விஷ்ணு சொல்லும் நிலையில், “புவானு இங்க யாரும் இல்லையே” என பிக் பாஸ் சொல்கிறார். Read More
Asian Games 2023: 'திருநங்கையிடம் பதக்கத்தை இழந்து விட்டேன்..' சக இந்திய வீராங்கனையை அவமதித்த ஸ்வப்னா பர்மன்!
தனக்கு எதிராக போட்டியிட்டு வென்ற சக இந்திய வீராங்கனையான நந்தினியை ‘திருநங்கை’ என தாக்கி சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் முன்னாள் சாம்பியனான ஸ்வப்னா பர்மன். Read More
ODI World Cup 2023: உலகக்கோப்பை வரலாற்றில் சொற்ப ரன்களில் சுருண்ட அணிகள் இதுதான்! லிஸ்ட் பெருசா போய்ட்டே இருக்கே!
ஐசிசி உலகக்கோப்பை வரலாற்றில் மிகக்குறைந்த ரன்களை எடுத்த அணிகளின் பட்டியல் இதோ! Read More
Expensive Nail Paint: ”ஒரு கோடிப்பே”.. வாயை பிளக்க வைக்கும் நெயில் பாலிஷ் விலை - என்ன ஸ்பெஷல்?
உலகின் விலை உயர்ந்த நெயில் பாலிஷின் விலை ஒரு கோடியே 63 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் எனவும் தற்போது வரை 25 பேர் வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
GST Collection: செப்டம்பரில் மீண்டும் ரூ.1.60 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்.. நிதி அமைச்சகம் தகவல்..!
செப்டம்பர் மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி மூலம் ரூ.29,818 கோடியும், மாநில ஜிஎஸ்டி மூலம் ரூ.37,657 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மூலம் ரூ.83,623 கோடியும் அரசுக்கு கிடைத்துள்ளது. Read More