ABP Nadu Top 10, 19 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 19 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 19 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 19 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 19 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Jammu Kashmir : பனிச்சரிவில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - ஜம்மு காஷ்மீரில் சோகம்..!
ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Russia Gas Blast : கேஸ் கசிவால் 4 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழப்பு..! ரஷ்யாவில் சோகம்..!
ரஷ்யாவில் இன்று 5 அடுக்கு மாடி ஒன்றில் நடந்த கேஸ் கசிவு விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். Read More
Ponniyin Selvan Reunion : PS1 -ன் பிரமாண்ட வெற்றி.. 50வது நாள் ரீ யூனியன்.. வைரலாகும் சோழர்களின் போட்டோஷூட்!
பொன்னியின் செல்வன் திரைப்படம் 50வது நாளில் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடியை வசூல் செய்து வெற்றி நடைபோடுகிறது. அதை ரீயூனியன் மூலம் சோழர்கள் கொண்டாடினர். Read More
Chris hemsworth:சினிமாவிலிருந்து ப்ரேக் எடுக்கும் க்ரிஸ் ஹேம்ஸ்வர்த்..அதிர்ச்சியில் ரசிகர்கள்..இதுதான் காரணம்!
Chris Hemsworth Alzheimer: பிரபல ஹாலிவுட் நடிகர் க்ரிஸ் ஹெம்ஸ்வர்த், தனக்கு அல்சைமர்ஸ் வருவதற்கு அதிகம் ஆபத்து உள்ளதால் படங்களில் நடிப்பிலிருந்து ப்ரேக் எடுப்பதாக அறிவித்துள்ளார். Read More
Asian Cup TT 2022: முதல்முறையாக அரையிறுதியை எட்டிய இந்திய வீராங்கனை...! ஆசிய கோப்பை டேபிள் டென்னிசில் மனிகா பத்ரா சாதனை..
தாய்லாந்தின் பாங்காங் நகரில் இன்று நடைபெற்ற ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி காலிறுதியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி பெற்றார். Read More
Wimbledon : விம்பிள்டன் தொடரில் இனி வீராங்கனைகள் இதை அணியலாம்.. அமலுக்கு வரும் புதிய விதி!
விம்பிள்டனின் புதிய ஆடை விதிகள் ஜூலை மாதம் போட்டியின் 136வது அரங்கில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
World Toilet Day: இன்று உலக கழிப்பறை தினம்… கழிப்பறைகள் குறித்து சுவாரஸ்யமான ஆறு விஷயங்கள்..
னித கழிவுகளை ஆறுகள், ஏரிகள் மற்றும் மண்ணில் பரப்பி, நிலத்தடி நீர் ஆதாரங்களை மாசுபடுத்துவதை தடுப்பது எப்படி என்பதை ஆராய்வதை ஐக்கிய நாடுகள் சபை நோக்கமாகக் கொண்டுள்ளது. Read More
Adani Group : வெளிநாட்டில் அலுவலகமா?இல்லவே இல்லை.. திட்டவட்டமாக மறுத்த அதானி குழுமம்
துபாய் அல்லது நியூயார்க்கில் ஒரு குடும்ப அலுவலகம் தொடங்கவிருப்பதாகவும். அதன் மூலம் வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்குவது, தொழில் விஸ்தரிப்பு செய்வது ஆகிய வேலைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. Read More