மேலும் அறிய

ABP Nadu Top 10, 17 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 17 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 17 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 17 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 17 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 17 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. ஆம்புலன்ஸ் வழங்கப்படாததால் மகளின் சடலத்தை பைக்கில் எடுத்து சென்ற தந்தை.. வீடியோ வைரல்...

    மத்திய பிரதேத்தில் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்காததால், மகளின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் சுமந்து சென்ற தந்தை. ஆட்சியர் உத்தரவின் பேரில் பாதி வழியில் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது. Read More

  4. Senthil Thondaman: இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பதவியேற்பு

    இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக புதியதாக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் இன்று பதவியேற்றார். Read More

  5. Good Night Success Meet: "நவாசுதீன் சித்திக்கை போன்றவர்.. உச்சம் தொடுவார்.." மணிகண்டனுக்கு புகழாரம் சூடிய இயக்குநர் பாலாஜி சக்திவேல்..!

    நடிகர் நவாசுதீன் சித்திக்கைப் போல் மணிகண்டன் சிறப்பாக அனைத்து கதாபாத்திரங்களையும் செய்யக்கூடியவர் என்று பாலாஜி சக்திவேல் புகழாரம் சூடியுள்ளார். Read More

  6. The Kerala Story: சல்மான்கான் படத்தை பின்னுக்கு தள்ளிய ' தி கேரளா ஸ்டோரி'... வசூலில் புதிய சாதனை...!

    தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியான 12 நாள்களில் 156.69 கோடிகள் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இன்று மட்டுமே சுமார் 9.25 கோடிகள் வரை வசூலிக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. Read More

  7. Sourav Ganguly: 'தாதா' கங்குலிக்கு இனிமே இசட் பிரிவு பாதுகாப்பு - மேற்கு வங்க அரசு அதிரடி உத்தரவு

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சவ்ரவ் கங்குலிக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மேம்படுத்தி மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.  Read More

  8. Theni: பெரியகுளத்தில் 62ம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி துவக்கம் - 21 அணிகள் பங்கேற்பு

    பெரியகுளத்தில் 62 ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் துவக்கம். இவ்விளையாட்டு போட்டியில் இந்திய அளவில் 21 அணிகள் பங்கேற்பு. Read More

  9. Summer Tips : மண்டையை பிளக்கும் வெயில்... என்ன செய்யலாம்..? செய்யக்கூடாது...? மருத்துவர்கள் டிப்ஸ்!

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். Read More

  10. Share Market: சரிவுடன் நிறைவடைந்த பங்குச்சந்தை...! சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை சரிவு..!

    Share market : இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிவுடன் இன்று நிறைவடைந்துள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..Saibaba statues removed :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
Embed widget