ABP Nadu Top 10, 17 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 17 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 16 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 16 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 16 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Metro Rail: இனி மெட்ரோ ரயிலிலும் ரோந்து செல்லப்போகும் போலீஸ்..! என்ன காரணம் தெரியுமா..?
மெட்ரோ ரயிலில் சிலர் அத்து மீறும் வீடியோக்கள் வெளியான நிலையில் டெல்லி மெட்ரோ ரயில்களில் போலீசார் ரோந்து செல்ல உள்ளனர். Read More
Worlds Oldest Lion Death: பெரும் சோகம்.. உலகின் மிக வயதான சிங்கம் கொலை - நடந்தது என்ன?
உலகின் மிக வயதான சிங்கமாக கருதப்பட்டுவந்த் லூங்கிடோ என்கிற சிங்கம் கொல்லப்பட்டது.கிராமங்களில் புகுந்து உணவிற்கான கால்நடைகளை வேட்டையாடியதால் மேய்ப்பர்கள் அதை கொல்ல முடிவுசெய்தனர். Read More
Avatar 2 OTT Release: ரசிகர்களே.. அவதார் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! எப்போது..? முழு விவரம்..!
Avatar 2 OTT Release: அவதார்-2 திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது Read More
Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் படக்குழுவினருக்கு தடபுடல் விருந்து வைத்த மணிரத்னம்..!
பொன்னியின் செல்வன் படக்குழுவினருக்கு அப்படத்தின் இயக்குனர் மணிரத்னம் அசத்தியுள்ளார். Read More
Theni: பெரியகுளத்தில் 62ம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி துவக்கம் - 21 அணிகள் பங்கேற்பு
பெரியகுளத்தில் 62 ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் துவக்கம். இவ்விளையாட்டு போட்டியில் இந்திய அளவில் 21 அணிகள் பங்கேற்பு. Read More
Neeraj Chopra Wins: சொல்லி அடித்த நீரஜ் சோப்ரா.. டைமண்ட் லீக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று சாதனை..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ் 88.63 மீட்டர் எறிந்து 2வது இடத்தையும், உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். Read More
Skincare Tips: கொளுத்தும் வெயில்... சரும பராமரிப்பு பற்றிய கவலையா? கற்றாழை ஜெல் இருக்கே..!
Skincare Tips கற்றாழையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. இது சருமத்திற்கும், கேசத்திற்கும் பல நன்மைகளை அளிக்கிறது. Read More
Petrol, Diesel Price: உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை.. அச்சத்தை தருகிறதா பெட்ரோல் விலை..? இன்றைய நிலவரம்!
சென்னையில் தொடர்ந்து மாற்றமின்றி ஓராண்டை நெருங்கி கொண்டிருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையின் இன்றைய விலை நிலவரத்தைக் காணலாம். Read More