ABP Nadu Top 10, 17 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 17 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 17 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 17 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 16 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ஆம்புலன்ஸ் வழங்கப்படாததால் மகளின் சடலத்தை பைக்கில் எடுத்து சென்ற தந்தை.. வீடியோ வைரல்...
மத்திய பிரதேத்தில் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்காததால், மகளின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் சுமந்து சென்ற தந்தை. ஆட்சியர் உத்தரவின் பேரில் பாதி வழியில் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது. Read More
2-வது முறையாக குலுக்கப்பட்ட லாட்டரி… ரூ. 82 லட்சம் விழுந்த அதிர்ஷ்டம்.. ஒரே இரவில் லட்சாதிபதி!
ஏப்ரல் மாதத்தில் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு பரிசு கிடைக்காதவர்களுடைய எண்களை ரேண்டம் முறையில் குலுக்கிய போது அவரது லாட்டரி எண் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. Read More
Maamannan First Single : இசை புயலுடன் இணைந்த வைகை புயல்... 'மாமன்னன்' பர்ஸ்ட் சிங்கிள்... தேதியை அறிவித்த படக்குழு
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் முதல் முறையாக வைகை புயல் வடிவேலு பாடியுள்ள 'மாமன்னன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலின் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது படக்குழு. Read More
Adah Sharma Accident: விபத்தில் சிக்கிய கேரள ஸ்டோரி ஹீரோயின்..! அச்சச்சோ.. அடாஷர்மாவிற்கு என்னாச்சு..?
சமீபத்தில் வெளியாகிய தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Theni: பெரியகுளத்தில் 62ம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி துவக்கம் - 21 அணிகள் பங்கேற்பு
பெரியகுளத்தில் 62 ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் துவக்கம். இவ்விளையாட்டு போட்டியில் இந்திய அளவில் 21 அணிகள் பங்கேற்பு. Read More
Neeraj Chopra Wins: சொல்லி அடித்த நீரஜ் சோப்ரா.. டைமண்ட் லீக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று சாதனை..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ் 88.63 மீட்டர் எறிந்து 2வது இடத்தையும், உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். Read More
Summer Tips : மண்டையை பிளக்கும் வெயில்... என்ன செய்யலாம்..? செய்யக்கூடாது...? மருத்துவர்கள் டிப்ஸ்!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். Read More
Mini Textile Park: சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க 50% அரசு மானியம் - செய்ய வேண்டியது இது தான்
Mini Textile Park: சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும். Read More