மேலும் அறிய

Share Market: சரிவுடன் நிறைவடைந்த பங்குச்சந்தை...! சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை சரிவு..!

Share market : இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிவுடன் இன்று நிறைவடைந்துள்ளது.

Share Market Opening Bell: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ்  371.83 அல்லது 0.60 % புள்ளிகள் உயர்ந்து 61,560. 64 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 104.75 அல்லது 0.57% புள்ளிகள் சரிந்து 18,181.75 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.

லாபத்துடன் வர்த்தமாகும் நிறுவனங்கள்

ஹுரோ மோட்டர்கார்ஃப், இந்தஸ்லேண்ட் வங்கி, ஐ.டி.சி., யு,பி.எல்.பி.பி.சி.எல்., பாரதி ஏர்டெல், அதானி எண்டர்பிரைசர்ஸ், பிரிட்டானியா, மாருதி சுசூகி, கோல் இந்தியா, சிப்ளா, ஹெச்,டி.எஃப்.சி., எம் அண்ட் எம், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.

சரிவுடன் வர்த்தமாகும் நிறுவனங்கள்

கோடாக் மஹிந்திரா, அப்பலோ மருத்துவமனை, எஸ்.பி.ஐ. லைப் இன்சுரா, டி.சி.எஸ்., ஹெச்.சி.எல்., ஏசியன் பெயிண்டஸ், இன்ஃபோசிஸ், டாடா ஸ்டீல், ஜெ.எஸ்.டபிள்யு, டாடா மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி, பஜார்ஜ் ஃபின்சர்வ், பவர்கிர்ட் கார்ப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின, 

காலை நிலவரம்:

 இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவுடன் தொடங்கி வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 245.97 அல்லது 0.40 % புள்ளிகள் குறைந்து 61,686.50 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 66.50 அல்லது 0.36% புள்ளிகள் குறைந்து 18,220.00 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. வாரத்தின் இரண்டவது நாளாக இந்திய பங்குச்சந்தை பலத்த அடிவாங்கி வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க..

National Dengue Day: டெங்கு போன்ற கொடிய நோயை பரப்பும் கொசுக்கள்… இயற்கை முறையில் விரட்டுவது எப்படி?

Arindam Bagchi: பாஜக அரசை விமர்சித்து வெளியான அமெரிக்காவின் மத சுதந்திரம் குறித்த அறிக்கை - நிராகரித்த இந்தியா!

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்!
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்
Embed widget