ABP Nadu Top 10, 17 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 17 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 17 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 17 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 17 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 17 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Savarkar Grandson : "ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர் வினை உண்டு" : மிரட்டுல் விடுக்கும் தொனியில் பேசிய சாவர்க்கரின் பேரன்..
ஆர்எஸ்எஸ் நிறுவனர்களில் ஒருவரான ஹெட்கேவார், வி.டி. சாவர்க்கர் ஆகியோரை பற்றிய அத்தியாயங்கள் பள்ளி வரலாற்றுப் புத்தகங்களில் இருந்து நீக்கப்படும் என காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. Read More
Uganda Terrorist Attack: உகாண்டா பள்ளியில் பயங்கரவாத தாக்குதல்.. 25 பேர் உயிரிழந்த அவலம்..
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் குழு ஒன்று மேற்கு உகாண்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் நுழைந்து நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Adipurush Box Office : விமர்சனங்களைக் கடந்து வசூலை அள்ளிய ஆதிபுருஷ்.. முதல் நாள் வசூல் எவ்வளவு?
ஜூன் 16 அம் தேதி வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் முதல் நாள் வசூலைப் பார்க்கலாம் Read More
Vijay Makkal Iyakkam: ” தளபதி விஜய் கல்வி விருது” தடபுடலான ஏற்பாடு..! விழா மேடையில் யார் ஃபோட்டோ தெரியுமா?
தமிழ்நாட்டில் அண்மையில் வெளியான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று விருதுகள் வழங்கப்படுகின்றன. Read More
Squash World Cup: ஸ்குவாஷ் உலகக்கோப்பையை வென்ற எகிப்து; பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
Squash World Cup: சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் எகிப்து அணி மலேசியா அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. Read More
Squash World Cup: உலகக்கோப்பை ஸ்குவாஷ் தொடர்.. அரையிறுதியில் இந்திய அணி தோல்வி.. ரசிகர்கள் சோகம்...
சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரில் மலேசிய அணி இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. Read More
சிவப்பு வெண்டைக்காய் வளர்க்க ஆர்வம் காட்டும் விழுப்புரம் விவசாயிகள்.. தெரிஞ்சுக்கவேண்டியது என்ன?
வெண்டைக்காய் என்றாலே நம் அனைவருக்கும் பச்சை நிறத்தில் பளபளக்கும் காய் தான் நினைவுக்கு வரும். ஆனால் சிவப்பு நிறத்திலும் வெண்டைக்காய் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியவே தெரியாது. Read More
தொழிற்சாலைகளில் ஓவர்டைம் பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. அறிக்கை தந்த தகவல்..
பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் பெண்கள் ஓவர் டைம் பார்க்கும் நேரம் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. Read More