ABP Nadu Top 10, 16 February 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 February 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 16 February 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 16 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 16 February 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 16 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Priyanka Gandhi Hospitalized: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியங்கா காந்தி! என்னாச்சு?
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக உத்தர பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Alexei Navalny: புதினை எதிர்த்தா கதை அம்பேல்? ரஷிய எதிர்க்கட்சி தலைவர் மர்ம மரணம் - பகீர் பின்னணி!
புதினை கடுமையாக விமர்சித்து வந்த ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி உயிரிழந்துள்ளார். Read More
Ranam: திரில்லர் கதையில் அதிர வைக்கும் வைபவ்! 'ரணம்' படத்தின் சஸ்பென்ஸ் ட்ரெயிலர் ரிலீஸ்!
Ranam : நடிகர் வைபவ் நடித்துள்ள 25வது திரைப்படமான 'ரணம்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. Read More
Flashback: கன்னத்தில் முத்தமிட்டால் இந்திரா: சிறப்பாக நடித்தும் தேசிய விருதை மிஸ் செய்த சிம்ரன்! இப்படி ஒரு காரணமா!
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில், தான் நடித்த இந்திரா கதாபாத்திரம் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்று நடிகை சிம்ரன் கூறியுள்ளார். Read More
Tamil Thalaivas Vs Dabang Delhi : கோட்டை விட்ட தமிழ் தலைவாஸ்...தபாங் டெல்லி த்ரில் வெற்றி!
தபாங் டெல்லி அணி இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. Read More
BATC 2024: பேட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் 2024: 3-2 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்திய பி.வி. சிந்து
2024ஆம் ஆண்டுக்கான பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவை இந்தியா வீழ்த்தியுள்ளது. Read More
Cooking Tips: குக்கரில் பருப்பு வேக வைத்தால் பொங்கி வழியுதா? கிச்சனில் எறும்பு தொல்லையா? இதை ஃபாலோ பண்ணுங்க
குக்கரில் பருப்பு வேக வைக்கும் போது பொங்கி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட சமையல் குறிப்புகளைப் பார்க்கலாம். Read More
Paytm: பெருமூச்சு விட்ட மக்கள்! பேடிஎம் பேமெண்ட் சேவையை நிறுத்த கூடுதல் அவகாசம் - எத்தனை நாட்கள் தெரியுமா?
பிப்ரவரி 29ஆம் தேதியுடன் பேடிஎம் வங்கி சேவையை நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. Read More