ABP Nadu Top 10, 13 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
![ABP Nadu Top 10, 13 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! Top 10 News Headlines Evening Today ABP Nadu Evening Prime Time News Bulletin 13 June 2023 News Updates Tamil news ABP Nadu Top 10, 13 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/24/3ea519e5140dc6df72326cf4a603e0fc1661325762101439_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ABP Nadu Top 10, 13 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 13 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 13 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 13 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
BJP Election Plan: காசி - ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி..! 10-க்கு இலக்கு, பாஜக போடும் கணக்கு..! அதிமுக நிலை என்ன?
பாஜக தலைமையிடம் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்நாட்டில் 10 தொகுதிகளை குறிவைத்துள்ளதகாவும், அங்கு ஏற்கனவே தேர்தல் பணிகளைத் தொடங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Read More
சட்டத்திற்கு புறம்பான முறையில் கருக்கலைப்பு… 28 மாதம் சிறைத்தண்டனை விதித்த இங்கிலாந்து நீதிமன்றம்!
இங்கிலாந்தில், கர்ப்பமாகி 10 வாரங்களுக்கு முன், வீட்டிலேயே மருத்துவ கருக்கலைப்பு செய்ய முடியும். Read More
Vinodhini Joins MNM Party: ‘இங்க வாரிசு அரசியல் இல்லையே சாமி’ : மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்த பிரபல நடிகை..!
Vinodhini Vaidyanathan Joins MNM Party: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பிரபல நடிகை வினோதினி வைத்தியநாதன் இணைந்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. Read More
Director Sundar C: நடிகனாக ரொம்பவே கஷ்டப்பட்டேன்.. நொந்துபோன சுந்தர்.சி.. என்ன காரணம்?
தமிழ் சினிமாவின் பல வெற்றிப்படங்களை இயக்கிய சுந்தர்.சி கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். Read More
Squash World Cup: 12 ஆண்டுகளுக்குப் பின்..சென்னையில் கோலாகலமாக தொடங்கிய ஸ்குவாஷ் உலகக்கோப்பை..
உலகக்கோப்பை ஸ்குவாஷ் தொடர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. Read More
Tushar Deshpande Wedding: டும்.. டும்.. டும்..! சி.எஸ்.கே. வீரர் துஷார் தேஷ்பாண்டேவிற்கு திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து
சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர் துஷார் தேஷ்பாண்டேவிற்கு நேற்று திருமணம் நடந்தது. இதையடுத்து, ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Read More
World Day Against Child Labour 2023: இன்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்… ஏன் கொண்டாடுகிறோம்? இந்த வருட கருப்பொருள் என்ன?
உலக குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் 2023: குழந்தைத் தொழிலாளர் நிலைமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும். Read More
Vegetable Price 13th June 2023: உயர்ந்தது முள்ளங்கி, கீரை விலை.. மற்ற காய்கறிகளின் விலையிலும் மாற்றமா? இன்றைய விலை பட்டியல் இதோ..
Vegetable Price: கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன என்பதை கீழே விரிவாக காணலாம். Read More
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)