ABP Nadu Top 10, 12 September 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 12 September 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 12 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 12 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
அடிப்படை வசதிகள் இன்றி அலங்கோலமாய் காட்சியளிக்கும் திருவாரூர் புதிய பேருந்து நிலையம்
கழிவறை நகராட்சியால் உரிய பராமரிப்பு செய்யப்படாத காரணத்தினால் யாரும் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் இந்த இலவச கழிவறை என்பது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. Read More
Accident: 50 அடி பள்ளத்திற்குள் கவிழ்ந்த அரசு பேருந்து... ஒருவர் உயிரிழப்பு.. 20 பேர் காயம்..
பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் ஒருவர் பலி. Read More
நீல திமிங்கலங்களை பாதுகாக்க கடல்வழியை மாற்றியமைத்த கப்பல் நிறுவனம்.. இதுதான் விவரம்..
உலகின் மிகப்பெரிய கப்பல் கண்டெய்னர் நிறுவனம், இலங்கையின் தெற்கே தங்களின் கடல் வழி பாதையை மாற்றியுள்ளது. Read More
Vadivelu Birthday Special: நேசமணி தொடங்கி பிச்சுமணி வரை... நடிகர் வடிவேலுவின் டாப் மீம் டெம்ப்ளேட்கள்!
படங்களில் நடிப்பதை பெருமளவு குறைத்து விட்டாலும் கிருஷ்ண ஜெயந்தி தொடங்கி ஓணம் பண்டிகை வரை இன்றும் என்றும் டாப் மோஸ்ட் மீம் கண்டெண்ட் வைகைப் புயல் தான். Read More
Amala Paul : பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஏன் நடிக்கவில்லை? மனம் திறந்த அமலா பால்..
2 முறை வாய்ப்பு கிடைத்தும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை ஏன் நிராகரித்தேன் என்பது குறித்து நடிகை அமலாபால் விளக்கம் அளித்து உள்ளார். Read More
US Open 2022: 19 வயதில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம்.. 49 ஆண்டுகால ஏடிபி தரவரிசையில் சாதனை படைத்த அல்கரஸ்
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி கார்லோஸ் அல்கரஸ் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். Read More
Jeshwin Aldrin: கோல்டன் ஃபிளை சீரிஸ் நீளம் தாண்டுதலில் பட்டம் வென்று அசத்திய தமிழ்நாடு வீரர் ஜெஷ்வின்.. வீடியோ
லிச்சென்ஸ்டீனில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் ஜெஷ்வின் ஆல்ட்ரின் அசத்தியுள்ளார். Read More
ஏசி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை எங்கு வைக்க வேண்டும்? வாஸ்து சாஸ்திர டிப்ஸ்
ஏசி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின் உபகரணங்களை எங்கு வைத்தால் வாஸ்துப்படி சரியாக இருக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். Read More
Air India: ஏர் இந்தியாவின் சேவையை விரிவாக்கும் டாடா.. இத்தனை புதிய விமானங்களை வாங்க முடிவு.. விவரம் இதோ..
புதிதாக 30 விமானங்களை வாங்கி ஏர் இந்தியாவின் சேவையை விரிவாக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. Read More