மேலும் அறிய

ABP Nadu Top 10, 12 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 12 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. அடிப்படை வசதிகள் இன்றி அலங்கோலமாய் காட்சியளிக்கும் திருவாரூர் புதிய பேருந்து நிலையம்

    கழிவறை நகராட்சியால் உரிய பராமரிப்பு செய்யப்படாத காரணத்தினால் யாரும் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் இந்த இலவச கழிவறை என்பது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. Read More

  2. உங்கள் Google pay வாலட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பேங்க் அக்கவுண்டுகளை இணைப்பது எப்படி தெரியுமா?

    டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு  பீம் ஆப், போன் பே, பேடிஎம், ஏர்டெல் மற்றும் கூகுள் பே என நிறைய வாலட் அப்ளிகேஷன்கள் புழக்கத்தில் உள்ளன Read More

  3. Accident: 50 அடி பள்ளத்திற்குள் கவிழ்ந்த அரசு பேருந்து... ஒருவர் உயிரிழப்பு.. 20 பேர் காயம்..

    பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் ஒருவர் பலி. Read More

  4. இலங்கையில் மீண்டும் பதற்றம்...கோத்தபய ராஜபக்சேவை நேரில் சென்று சந்தித்த அதிபர் ரணில் விக்கிரமசிங்க

    அதிபர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கோத்தபய ராஜபக்ச தங்கி உள்ள வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது அவர்கள் நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து பேசியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. Read More

  5. Vadivelu Birthday Special: நேசமணி தொடங்கி பிச்சுமணி வரை... நடிகர் வடிவேலுவின் டாப் மீம் டெம்ப்ளேட்கள்!

    படங்களில் நடிப்பதை பெருமளவு குறைத்து விட்டாலும் கிருஷ்ண ஜெயந்தி தொடங்கி ஓணம் பண்டிகை வரை இன்றும் என்றும் டாப் மோஸ்ட் மீம் கண்டெண்ட் வைகைப் புயல் தான்.  Read More

  6. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட ‘கம்பெனி’ - படம் குறித்து இயக்குநர் பேட்டி

    எதிர்பாராமல் நடக்கும் சில சம்பவங்கள் நம் ஒட்டுமொத்த வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விடக்கூடும். அப்படி ஒரு எதிர்பாராமல் நடக்கும் சம்பவத்தில் சிக்கும் 4 இளைஞர்கள் பற்றிய கதை தான் கம்பெனி. Read More

  7. US Open 2022: 19 வயதில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம்.. 49 ஆண்டுகால ஏடிபி தரவரிசையில் சாதனை படைத்த அல்கரஸ்

    யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி கார்லோஸ் அல்கரஸ் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். Read More

  8. Jeshwin Aldrin: கோல்டன் ஃபிளை சீரிஸ் நீளம் தாண்டுதலில் பட்டம் வென்று அசத்திய தமிழ்நாடு வீரர் ஜெஷ்வின் -வீடியோ

    லிச்சென்ஸ்டீனில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் ஜெஷ்வின் ஆல்ட்ரின் அசத்தியுள்ளார். Read More

  9. ஏசி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை எங்கு வைக்க வேண்டும்? வாஸ்து சாஸ்திர டிப்ஸ்

    ஏசி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின் உபகரணங்களை எங்கு வைத்தால் வாஸ்துப்படி சரியாக இருக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். Read More

  10. Gold Silver Price Today: சரியான நேரம் இதுதான்... தங்கம் விலை சரிவு; இன்றைய விலை நிலவரம்!

    Gold Silver Price Today: இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய விவரம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Train Cancel: ஊருக்குப் போறீங்களா? தென்மாவட்டத்திற்குச் செல்லும் முக்கிய ரயில்கள் ரத்து!
Train Cancel: ஊருக்குப் போறீங்களா? தென்மாவட்டத்திற்குச் செல்லும் முக்கிய ரயில்கள் ரத்து!
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
Breaking News LIVE: விழுப்புரம், கடலூரில் வடியாத வெள்ளம்! 10 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!
Breaking News LIVE: விழுப்புரம், கடலூரில் வடியாத வெள்ளம்! 10 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!
Embed widget