மேலும் அறிய

ABP Nadu Top 10, 8 September 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 8 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 7 September 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 7 September 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 7 September 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 7 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. A Raja Complaint: மதக்கலவரத்தை தூண்டுறீங்க.. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது பறந்த புகார்

    மதக்கலவரத்தை தூண்டுவதாக திமுக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா மீது டெல்லியில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. Read More

  4. Moon Sniper: விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.. இந்தியாவை தொடர்ந்து நிலவுக்கு விண்கலம் அனுப்பிய ஜப்பான்..

    நிலவில் தரையிறக்க வேண்டிய லேண்டரை ஏந்தி செல்லும் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதில் தொடர் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், நான்காவது முயற்சியில் வெற்றி கண்டுள்ளது ஜப்பான். Read More

  5. Jawan Review : கலெக்ஷனா? காப்பியா?.. அட்லீ செய்தது என்ன?.. ஜவான் படம் முழு விமர்சனம் இதோ..!

    Jawan Movie Review in Tamil: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ‘ஜவான்’ படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகியுள்ளது. அப்படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம். Read More

  6. 28 Years of Aasai: அஜித்துக்கு முதல் ஹிட் கொடுத்த ‘ஆசை’ திரைப்படம்.. ரிலீசாகி இன்றோடு 28 ஆண்டுகள் நிறைவு..!

    ஆசை படத்தில் அஜித்குமார், சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ், ரோகினி, பூர்ணம் விஸ்வநாதன், வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் தான் அஜித்துக்கு முதல் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்த படம்.  Read More

  7. Isha Gramotsavam: ஈஷா சார்பில் வேலூரில் விளையாட்டு போட்டி; ரூ.55 லட்சம் வரை பரிசு தொகை

    ஈஷா சார்பில் மண்டல அளவிலான கபடி, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் வேலூரில் வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. Read More

  8. மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் 2 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் கபடி

    மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கபடி விளையாட்டு சேர்ப்பு தேர்வு நடைபெறுகிறது. Read More

  9. Jangiri Sweet: தித்திப்பான ஜாங்கிரி செய்றது இவ்வளவு ஈசியா..? இப்படித்தான் செய்யனும்..!

    ஜாங்கிரி செய்யுறது எவ்ளோ ஈசினு தெரிஞ்சா இனி நீங்க வீட்டிலேயே ஜாங்கிரி செய்வீங்க. சுலபமாக எப்படி ஜாங்கிரி செய்வதென்று பார்க்கலாம். Read More

  10. Petrol, Diesel Price: மாற்றமில்லாமல் தட்டி தட்டி நாட்களை கடக்கும் பெட்ரோல்.. குறையுமா விலை..? இன்றைய நிலவரம்!

    Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 15 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Delhi New CM: டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ராTirupati Laddu History | Mysuru Palace Elephant Angry | Barriers-யை உடைத்து எறிந்த யானை மைசூரில் அலறியோடிய மக்கள் பதறிய பாகன்Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Delhi New CM: டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!
மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!
Tvk Vijay maanadu: தவெக முதல் மாநாடு... மீண்டும் அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்
Tvk Vijay maanadu: தவெக முதல் மாநாடு... மீண்டும் அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
Embed widget